இலைக்கோசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Lettuce | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Iceberg lettuce field in Northern Santa Barbara County
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Lactuca sativa L. |
இலைக்கோசு அல்லது லெட்டசு என்பது ஒரு கீரை வகை ஆகும்.
மேற்குநாடுகளில் இது பெரும்பாலும் பச்சையாக சாலட், கம்பேக்கர் போன்ற உணவு வகைகளில் உண்ணப்படுகிறது. இது சத்து மிகுந்த உணவாகும்.