புதினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதினாக்கீரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Mentha spicata
Foliage
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவர இனம்
பிரிவு: Magnoliophyta
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: புதினா
இனம்: M. spicata
இருசொற் பெயரீடு
Mentha spicata
L.

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதினா&oldid=3463210" இலிருந்து மீள்விக்கப்பட்டது