கொண்டைக் கடலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chickpea
Left: Bengal variety; right: European variety
Left: Bengal variety; right: European variety
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு Magnoliopsida
வரிசை: Fabales
குடும்பம்: ஃபேபேசியே
துணைக்குடும்பம்: Faboideae
பேரினம்: Cicer
இனம்: C. arietinum
இருசொற்பெயர்
Cicer arietinum
L.

கொண்டைக் கடலை என்பது பேபேசி குடும்பத்தைச் சார்ந்த பருப்பு ஆகும். இது இந்தியாவிலும் இதர ஆசிய நாடுகளிலும் பெரிதும் பயிரிடப்படுகிறது. கொண்டைக் கடலையை அவித்து, சுண்டி, அல்லது கறியாக்கி உண்ணலாம். உலக அளவில் இப்பருப்பு உற்பத்தியில் இந்தியாவே முன்னிலையில் உள்ளது. பாக்கித்தான், துருக்கி ஆகியனவும் கொண்டைக் கடலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டைக்_கடலை&oldid=1511072" இருந்து மீள்விக்கப்பட்டது