பச்சை மிளகாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு நிறத்திலுள்ள பச்சை மிளகாய்
பச்சை மிளகாய் என்பது மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். (Solanaceae) இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.[1]
ஊட்டச்சத்து விவரம் [தொகு]
| Peppers, hot chili, red, raw 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து |
||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆற்றல் 40 kcal 170 kJ | ||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||
| Percentages are relative to US recommendations for adults. Source: USDA Nutrient database |
||||||||||||||||||||||||
சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும் சிறிய அளவிளான கரோடீன் (carotene - provitamin A)பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மிளகாய் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |