பேச்சு:மிளகாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags: இக்கட்டுரையின் தலைப்பு மிளகாய் என இருந்தாலும், தகவற்பெட்டி குடைமிளகாய்க்குரியதாக உள்ளது. விக்கித்தரவிலும் ஆவியின் "Capsicum" கட்டுரையுடன் இணக்கப்பட்டுள்ளது. "குடைமிளகாய்" என்ற கட்டுரையுமுள்ளது. அது விக்கித்தரவில் ஆவியின் "Bell Pepper" கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சரியானதா எனக் குழப்பமாகவுள்ளதால் தாங்கள் இதனைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:05, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் Capsicum என்பதற்கும் Bell pepper (குடைமிளகாய் அல்லது கறிமிளகாய்) என்பதற்கும் வெவ்வேறு கட்டுரைகள் உள்ளன. தமிழில் இவற்றிற்கு தனித்தனிப் பெயர் உள்ளதாகத் தெரியவில்லை. Capsicum மிளகாய் வகைகளுக்குப் பொதுவானதாக எழுதப்பட்டுள்ளது. Chili pepper (அல்லது chili, பச்சை மிளகாய் அல்லது பொதுவாக மிளகாய்), bell pepper இவற்றுள் சேரும். இந்த மாற்றமே கட்டுரை திசை மாறியமைக்குக் காரணம். எனது பரிந்துரை: மிளகாய் என்பதை இப்போதுள்ளவாறே Capsicum என்ற ஆங்கில விக்கிக் கட்டுரைக்கேற்ப எழுதலாம், ஆனால் chili pepper இற்குப் புதிதாகக் கட்டுரை வேண்டும். அதற்கு என்ன தலைப்பிடுவது? பச்சை மிளகாய் எனலாமா? @Nan and சத்திரத்தான்: கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:52, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
Capsicum - மிளகாய்; Bell pepper - குடைமிளகாய்; chili pepper - பச்சை மிளகாய், சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:13, 15 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மிளகாய்&oldid=3809919" இலிருந்து மீள்விக்கப்பட்டது