தூதரகங்களின் பட்டியல், குவைத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது குவைத் நாட்டின் தூதரகங்களின் பட்டியல் ஆகும்.
பொருளடக்கம் |
ஐரோப்பா [தொகு]
ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
பல்காரியா
- சோஃவியா (தூதரகம்)
செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
பிரான்ஸ்
- பரிஸ் (தூதரகம்)
செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- பிராங்க்ஃபுர்ட் am Main (Consulate)
கிரேக்கம் (நாடு)
- எத்தன்ஸ் (தூதரகம்)
அங்கேரி
- புடாபெஸ்ட் (Consulate)
இத்தாலி
நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
போலந்து
- வார்சா (தூதரகம்)
ருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்) [1]
எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
சுவிட்சர்லாந்து
- பேர்ண் (தூதரகம்)
உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
வட அமெரிக்கா [தொகு]
கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
தென் அமெரிக்கா [தொகு]
அர்ஜென்டினா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
வெனிசுவேலா
- கராகஸ் (தூதரகம்)
ஆப்பிரிக்கா [தொகு]
அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
எதியோப்பியா
- அடிஸ் அபாபா (தூதரகம்)
எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
எரித்திரியா
- அஸ்மாரா (தூதரகம்)
கென்யா
- நைரோபி (தூதரகம்)
லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
நைஜீரியா
- அபுஜா (தூதரகம்)
செனகல்
- டக்கார் (தூதரகம்)
தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
சூடான்
- கார்ட்டூம் (தூதரகம்)
துனீசியா
- துனிசு (தூதரகம்)
மத்திய கிழக்கு [தொகு]
பஃரேய்ன்
- மனாமா (தூதரகம்)
ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
கத்தார்
- தோகா (தூதரகம்)
சவூதி அரேபியா
சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
துருக்கி
- அங்காரா (தூதரகம்)
ஐக்கிய அரபு அமீரகம்
யேமன்
- சனா (தூதரகம்)
ஆசியா [தொகு]
அசர்பைஜான்
- பாகு (தூதரகம்)
வங்காளதேசம்
- தாக்கா (தூதரகம்)
சீன மக்கள் குடியரசு
இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- மும்பை (Consulate)
இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கராச்சி (Consulate)
பிலிப்பைன்ஸ்
- மனிலா (தூதரகம்)
சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (தூதரகம்)
இலங்கை
- கொழும்பு (தூதரகம்)
தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
ஓசியானியா [தொகு]
ஆஸ்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
பன்முக அமைப்புகள் [தொகு]
-
- கெய்ரோ (Delegation to the Arab League)
- ஜெனீவா (General Delegation to the ஐநா and other international organisations)
- நியூயார்க் (Permanent Mission to the ஐநா)
- பரிஸ் (Permanent Delegation to UNESCO)
மேற்கோள்கள் [தொகு]
இவற்றையும் பார்க்க [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் குவைத் தூதரகங்கள் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |