குவாங்சோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குவாங்சோ 广州 |
|
|---|---|
| .]]மேலிருந்து: சூசியங் புதுநகர் தோற்றம், கண்டன் கோபுரம், பவள ந்திப் பாலம் (Pearl River Bridge), சுன் இ சியன் நினைவுமண்டபம், ஐந்து ஆடுகள் சிலை, யேக்சூ பூங்காவில் சென்ஃகை கோபுரம் மற்றும் குவாங்சோ புனித இதய கதீட்ரல்]]. | |
| சிறப்புப்பெயர்: மலர் நகரம், ஐந்து ஆடுகள் நகரம், ஆடு நகரம், இறவாதோர் நகரம் | |
| அமைவு: | |
| நாடு | சீனா |
| மாநிலம் | குவாங்டோங் |
| அரசு | |
| - நகரத்தந்தை | வான் சிங்லியங் |
| பரப்பளவு [1] | |
| - மாநில உள்நகரம் | 7,434.40 கிமீ² (2,870.44 ச. மைல்) |
| - புறநகர் | 3,843.43 கிமீ² (1,483.96 ச. மைல்) |
| ஏற்றம் | 11 மீ (36 அடி) |
| மக்கள் தொகை (2008)[1][2] | |
| - மாநில உள்நகரம் | 78,41,695 |
| - அடர்த்தி | 1,055/கிமீ² (2,732.4/ச. மைல்) |
| - புறநகர் | 64,58,299 |
| - மாநகரம் | 1,01,82,000 |
| - மாநகர அடர்த்தி | 1,370/கிமீ² (3,548.3/ச. மைல்) |
| †வசிப்பிடப் பதிவுகள் கொண்டு கணிக்கப்பட்ட மக்கள்தொகை(Hukou system). ‡மாவட்ட மக்கள்தொகைகளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. *நிரந்தர மக்கள்தொகை. |
|
| நேர வலயம் | CST (ஒ.ச.நே.+8) |
| அஞ்சல் குறி | 510000 |
| GDP[2] | 2009 |
| - மொத்தம் | CNY 911.276 பில்லியன்(USD 133.5 பில்லியன்) |
| - தனிநபருக்கு | CNY 89,498(USD 13,111) |
| - தனிநபரின் கொஆச | USD 23,232 |
| - வளர்ச்சி | |
| இணையத்தளம்: http://www.gz.gov.cn | |
| குவாங்சோ | |||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Simplified Chinese | 广州 | ||||||||||||||||||||||||||||
| சீன எழுத்துமுறை | 廣州 | ||||||||||||||||||||||||||||
| காந்தோநீசிய மொழி Jyutping | Gwong² zau1 | ||||||||||||||||||||||||||||
| Hanyu Pinyin | Guǎngzhōu | ||||||||||||||||||||||||||||
| சொல் விளக்கம் | பரந்த மாநிலம் அல்லது குவாங்ஃபூவின் தலைநகரம் | ||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
குவாங்சோ [3], (Guangzhou) அல்லது கண்டன் அல்லது குவாங்சூ,[4] சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் குவாங்டோங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது.சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[5] தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கிமீ (75 மை) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.[6]
குவாங்சோ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தொகை 6 மில்லியனாகவும் புறநகரடக்கிய பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.[7] [8]
16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "土地面积、人口密度(2008年)". Statistics Bureau of Guangzhou. பார்த்த நாள் 2010-02-08.
- ↑ 2.0 2.1 "Guangdong Statistical Yearbook". Statistics Bureau of Guangdong. பார்த்த நாள் 2010-02-08.
- ↑ "MapMachine". Maps.nationalgeographic.com. பார்த்த நாள் 2010-05-06.
- ↑ "Guangzhou (China)". Encyclopædia Britannica. Accessed 12 September 2010.
- ↑ "全国城镇规划确定五大中心城市". Southern Metropolitan Daily. 2010-02-09. http://gcontent.oeeee.com/b/15/b1563a78ec593375/Blog/300/19c802.html. Retrieved 2010-07-29.
- ↑ "Tourism Administration of Guangzhou Municipality". visitgz.com. பார்த்த நாள் 21 March 2010.
- ↑ "Demographia World Urban Areas population projections" (PDF). பார்த்த நாள் 2010-05-06.
- ↑ 2009年广州市国民经济和社会发展统计公报 03-29-2010
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் குவாங்சோ தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- குவாங்சோ இன்டர்நேசனல் - குவாங்சோ நகராட்சியின் அலுவல்முறை இணையதளம்
- குவாங்சோ, சீனா பிணையம்
- குவாங்சோ நகரவை சுற்றுலா மையம்
|
||||||||||