சுன் இ சியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுன் இ சியன்
Sun Yat-sen
孫文
孫中山
孫逸仙
சுன் இ சியன்

சீனக் குடியரசின் அரசுத் தலைவர்
பதில்
பதவியில்
ஜனவரி 1 1912 – ஏப்ரல் 1 1912
உதவி தலைவர் லி யுவான்ஹோங்
முன்னிருந்தவர் புதிய பதவி
பின்வந்தவர் யுவான் ஷிக்காய்
அரசியல் கட்சி குவாமிங்தாங்

பிறப்பு நவம்பர் 12 1866
சீனா
இறப்பு மார்ச் 12 1925 (அகவை 58)
பெயிஜிங், சீனா
வாழ்க்கைத்துணை லு முஷென் (1885 – 1915)
சூங் சிங்-லிங்(1915 – 1925)
பழைய மாணவர் ஹொங்கொங் சீன மருத்துவக் கல்லூரி
தொழில் மருத்துவர்
அரசியல்வாதி
புரட்சியாளர்
எழுத்தாளர்
சமயம் Congregationalist[1]

சன் இ-சியன் (எளிய சீனம்: 孫逸仙; பின்யின்: Sūn Yìxiān; மரபுச் சீனம்: 孫中山; பின்யின்: Sūn Zhōngshān; ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:

1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்
2. மக்களின் அரசு - மக்களாட்சி
3. மக்களுக்கான அரசு - சமவுடமை

[தொகு] மேற்கோள்கள்

  1. Soong, (1997) p. 151-178
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்