தூதரகங்களின் பட்டியல், இஸ்ரேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது இஸ்ரேல் நாட்டின் தூதரகங்களின் பட்டியல்.
பொருளடக்கம் |
[தொகு] ஐரோப்பா
லண்டனிலுள்ள இஸ்ரேல் தூதரகம்
மாஸ்கோவிலுள்ள இஸ்ரேல் தூதரகம்
ஒஸ்லோவிலுள்ள இஸ்ரேல் தூதரகம்
பிராக்கிலுள்ள இஸ்ரேல் தூதரகம்
ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
அசர்பைஜான்
- பாகு (தூதரகம்)
பெலருஸ்
- மின்ஸ்க் (தூதரகம்)
பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பல்காரியா
- சோஃவியா (தூதரகம்)
குரோவாசியா
- சாகிரேப் (தூதரகம்)
செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
டென்மார்க்
- கோப்பென்ஹாகென் (தூதரகம்)
பின்லாந்து
- ஹெல்சின்கி (தூதரகம்)
பிரான்ஸ்
செருமனி
கிரேக்கம் (நாடு)
- எத்தன்ஸ் (தூதரகம்)
ஹோலிசி
- வத்திக்கான் நகரம் (தூதரகம்)
அங்கேரி
- புடாபெஸ்ட் (தூதரகம்)
அயர்லாந்து குடியரசு
- டப்ளின் (தூதரகம்)
இத்தாலி
- ரோம் (தூதரகம்)
லாத்வியா
- ரீகா (தூதரகம்)
மோல்டோவா
- சிஷினோ (தூதரகக் கிளைக் காரியாலயம்)
நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
நோர்வே
- ஒஸ்லோ (தூதரகம்)
போலந்து
- வார்சா (தூதரகம்)
போர்த்துகல்
- லிஸ்பன் (தூதரகம்)
ருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்)
சிலோவாக்கியா
- பிராத்திஸ்லாவா (தூதரகம்)
எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
சுவிட்சர்லாந்து
- பேர்ண் (தூதரகம்)
உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
[தொகு] வட அமெரிக்கா
வாசிங்டன், டி. சி.யிலுள்ள இஸ்ரேல் தூதரகம்
கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
- ரொறன்ரோ (துணைத் தூதரகம்)
- மொண்ட்ரியால் (துணைத் தூதரகம்)
கோஸ்ட்டா ரிக்கா
- சான் ஹொசே (தூதரகம்)
டொமினிக்கன் குடியரசு
- சான்ரோ டொமிங்கோ (தூதரகம்)
எல் சல்வடோர்
- சான் சல்வடோர் (தூதரகம்)
குவாத்தமாலா
- குவாத்தமாலா நகரம் (தூதரகம்)
மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
பனாமா
- பனாமா நகரம் (தூதரகம்)
ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- அட்லான்டா (துணைத் தூதரகம்)
- பொஸ்டன் (துணைத் தூதரகம்)
- சிகாகோ (துணைத் தூதரகம்)
- ஹியூஸ்டன் (துணைத் தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
- மியாமி (துணைத் தூதரகம்)
- நியூயார்க் (துணைத் தூதரகம்)
- பிலடெல்பியா (துணைத் தூதரகம்)
- சான் பிரான்சிஸ்கோ (துணைத் தூதரகம்)
[தொகு] தென் அமெரிக்கா
அர்ஜென்டினா
பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
- சாவோ பாவுலோ (துணைத் தூதரகம்)
சிலி
- சான்டியாகோ (தூதரகம்)
கொலம்பியா
- பொகொட்டா (தூதரகம்)
ஈக்குடோர்
- Quito (தூதரகம்)
பெரு
- லிமா (தூதரகம்)
உருகுவை
- மாண்டிவிடியோ (தூதரகம்)
[தொகு] ஆசியா
சீன மக்கள் குடியரசு
சைப்ரஸ்
- நிக்கோசியா (தூதரகம்)
ஜோர்ஜியா (நாடு)
- திபிலீசி (தூதரகம்)
இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
கசக்ஸ்தான்
- அல்மாத்தி (தூதரகம்)
தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
நேபாளம்
- காட்மாண்டூ (தூதரகம்)
பிலிப்பைன்ஸ்
- மனிலா (தூதரகம்)
சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (தூதரகம்)
சீனக் குடியரசு (தாய்வான்)
- தாய்பெய் (Economic and Cultural Office)
தாய்லாந்து
- பாங்கொக் (தூதரகம்)
துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத் தூதரகம்)
உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
[தொகு] ஆப்பிரிக்கா
அங்கோலா
- லுவாண்டா (தூதரகம்)
கமரூன்
- யாவுண்டே (தூதரகம்)
கோட் டிவார்
- அபிட்ஜான் (தூதரகம்)
எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- அலெக்சாந்திரியா (துணைத் தூதரகம்)
எரித்திரியா
- அஸ்மாரா (தூதரகம்)
எதியோப்பியா
- அடிஸ் அபாபா (தூதரகம்)
கென்யா
- நைரோபி (தூதரகம்)
நைஜீரியா
- அபுஜா (தூதரகம்)
செனகல்
- டக்கார் (தூதரகம்)
தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
[தொகு] ஓசியானியா
ஆஸ்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
நியூசிலாந்து
- வெலிங்டன் (தூதரகம்)
[தொகு] பன்முக அமைப்புகள்
-
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜெனீவா (ஐநா நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- பரிஸ் (ஐநா நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- வியன்னா (ஐநா நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)