ஜெனீவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெனீவா
Geneve 2005 001 Ork.ch.jpg
Karte Kanton Genf.png
நாடு சுவிட்சர்லாந்து
பரப்பு
 • Total 15.86
Elevation 375
மக்கள் (2011)
 • மொத்தம் 1,91,237
 • பெருநகர அடர்த்தி 12,058
தொலைபேசி குறியீடு 6621
Website ville-geneve.ch

ஜெனீவா (Geneva) மக்கள் தொகையின் படி சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு பேசும் பகுதியின் மிகப்பெரிய நகரம் ஆகும். ஜெனீவா ஏரியிலிருந்து ரோன் ஆறு பாய்கிற இடத்தில் அமைந்த இந்நகரத்தில் 186,825 மக்கள் வசிக்கின்றனர். ஐக்கிய நாடுகள், செஞ்சிலுவை போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தளங்கள் ஜெனீவாவில் அமைந்தன. ஜெனீவாவில் பெரும் ஹாட்ரான் மோதியும் அமைந்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையிடம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.

கல்வி[தொகு]

ஜெனீவா பல்கழைக்கழகம்

ஜெனீவா பல்கழைக்கழகம், ஜோன் கால்வின் என்பவரால் 1559ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் 13000 மாணவர்கள் படிக்கும் இப்பல்கழைக்கழகம் ஐரோப்பாவில் உள்ள சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றாகும்.[1]

உலக அமைப்புகள்[தொகு]

ஒரு உலக அமைப்பு

ஐ. நா. சபையின் தலைமைச்செயலகம் இங்குள்ளது. ஐ. நா. சபையின் பல்வேறு பிரிவுகளின் செயலகங்களும் இங்கேயே உள்ளன.

ஐ. நா. சபை

வேறு குறிப்பிடத்தக்க அமைப்புகள்:

  • உலக வாணிக அமைப்பு
  • செஞ்சிலுவைச் சங்கம்
  • அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (CERN)

ஜெனீவாவின் புகழ்[தொகு]

எழுத்து[தொகு]

  • டேன் பிரவுனின் இரு புதினத்திலும் ஜெனீவா பற்றி எழுதப்பட்டிருந்தது.

இசை[தொகு]

பல்வேறு பாடகர்கள் ஜெனீவாவை பற்றி பாடியுள்ளார்கள். மரியா கார்ரி, வான் மேரிசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மக்கள் தொகை[தொகு]

பின்வரும் பட்டியல் ஜெனீவாவின் மக்கள் தொகையினை காட்டுகிறது:[2]


குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Top 100 Global Universities". MSNBC. பார்த்த நாள் 2010-07-03.
  2. 2.0 2.1 Geneva in German, French and Italian in the online Historical Dictionary of Switzerland.

வெளி இணைப்புகள்[தொகு]

Tourism
Study
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனீவா&oldid=1351257" இருந்து மீள்விக்கப்பட்டது