செனீவா ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெனீவா ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஜெனீவா ஏரி | |
|---|---|
|
|
|
| அமைவிடம் | |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| உள்வடிகால் | ரோன் ஆறு, லா வெனோக், டிரான்சே, ஆபன் |
| வெளிப்போக்கு | ரோன் |
| வடிநிலம் | 7,975 கிமீ2 (3 ச மைல்) |
| வடிநில நாடுகள் | சுவிட்சர்லாந்து, பிரான்சு |
| அதிக அளவு நீளம் | 73 கிமீ (45 மை) |
| அதிக அளவு அகலம் | 14 கிமீ (8.7 மை) |
| மேற்பரப்பளவு | 580.03 km² (223.95 mi²) |
| சராசரி ஆழம் | 154.4 மீ (507 அடி) |
| அதிக அளவு ஆழம் | 310 மீ (1 அடி) |
| நீர் கனவளவு | 89 km3 (7 acre·ft) |
| இருப்புக் காலம் | 11.4 ஆண்டுகள் |
| மேற்பரப்பின் உயரம் | 372 மீ (1 அடி) |
| தீவுகள் | Île de Peilz, Château de Chillon, Île de Salagnon, Île de la Harpe, Île Rousseau, Île de Choisi |
| குடியிருப்புகள் | Geneva (CH), Lausanne (CH), Evian (F), Montreux (CH), Thonon (F), Vevey (CH) (see list) |
ஜெனீவா ஏரி (பிரெஞ்சு: Lac Léman, Léman, இடாய்ச்சு: Genfersee) சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது மேற்கு ஐரோப்பாவில் மிக பெரிய ஏரிகளில் ஒன்று. கிழக்கு மேற்கு பரவலில் அமைந்துள்ள இந்த ஏரி உருவ அமைப்பில் கீழ் நோக்கிய பிறைச்சந்திரனைப் போல் அமைந்துள்ளது.