பேர்ன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேர்ண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பேர்ன் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||
| மக்கட்தொகை | (வார்ப்புரு:Swiss populations YM[update]) | |||||||||
| - அடர்த்தி | . /km² (. /sq.mi.) | |||||||||
| பரப்பளவு | 51.6 ச.கி.மீ (19.9 ச.மை) | |||||||||
| ஏற்றம் | 542 மீ (1,778 அடி) | |||||||||
| - Highest | 864 m - Gurten, Bern | |||||||||
| - Lowest | 480 m - Aare | |||||||||
| பழைய பேர்ன் நகரின் தோற்றம் | ||||||||||
| அஞ்சல் குறியீடு | 3000 | |||||||||
| SFOS number | 0351 | |||||||||
| மேயர் | Alexander Tschäppät SPS/PSS | |||||||||
| மக்கள் | Berner | |||||||||
| சூழவுள்ள மாநகராட்சிகள் (view map) |
Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen | |||||||||
| இணையத்தளம் | www.bern.ch | |||||||||
பேர்ன் (ஆங்கிலம்: Bern, இடாய்ச்சு: Bern, பிரெஞ்சு: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Stadt Bern - Aktuelles" ((செருமன் மொழி)). Bern.ch. பார்த்த நாள் 2011-09-15.
- ↑ Stadt Bern : Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in German)
- ↑ Swiss Federal Statistical Office : Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
- ↑ "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch (2006-06-07). பார்த்த நாள் 2011-09-15.