தூதரகங்களின் பட்டியல், ஆப்கானித்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆப்கானிஸ்தான் தூதரகங்கள்

இது கௌரவ தூதரகங்கள் தவிர்ந்த ஆப்கானிஸ்தான் தூதரகங்களின் பட்டியல்.

1990களில் தலிபான்களின் நிலை ஓங்கியிருந்த காலப்பகுதியில், தலிபான்களை அங்கீகரித்திருந்த பாக்கிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் மட்டுமே ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் இயங்கின. தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் 90% பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் ஆப்கானிஸ்தானின் பிரதிநிதித்துவத்தை ஆப்கான் வடக்குக் கூட்டணியிடமிருந்து கைப்பற்ற எதிர்பார்த்திருந்தனர்.

செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் பாக்கிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும் ஆப்கானிஸ்தான் தூதரகங்களை மூடியதன் விளைவாக சிலகாலம் எந்த நாட்டிலும் ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் இயங்கவில்லை.

2008 நிலைவரப்படி, ஆப்கானிஸ்தான் 42 நாடுகளில் தூதரகங்களைக் கொண்டிருந்தது.

ஐரோப்பா[தொகு]

லண்டனில் உள்ள ஆப்கான் தூதரகம்
மாஸ்கோவில் உள்ள ஆப்கான் தூதரகம்
வார்சோவில் உள்ள ஆப்கான் தூதரகம்

வட அமெரிக்கா[தொகு]

வாஷிங்டன், டி.சி. யில் உள்ள ஆப்கான் தூதரகம்

ஆப்பிரிக்கா[தொகு]

ஆசியா[தொகு]

ஓசியானியா[தொகு]

கன்பராவில் உள்ள ஆப்கன் தூதரகம்

பன்முக அமைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]