பெஷாவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பெஷாவர்
Peshawar پشاور |
|
|
பொது விவரங்கள்
|
|
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணங்கள் | வடமேற்கு எல்லைப்புற மாகாணம் |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| ஏற்றம் | 347 m (1 ft) AMSL |
| பரப்பளவு | 2,257 km2 (871 sq mi) |
| தொலைபேசி குறியீட்டு எண் | 091 |
| நேர வலயம் | பாநே (UTC+5) |
| நகரங்களின் எண். | |
| மக்கள் தொகை | 2,955,254 (2007) |
| Estimate | 3.242 மில்லியன் (2006) |
|
அரசு
|
|
| மேயர் | ஹாஜி குலாம் அலி |
| No. of Union Councils | 25 |
|
|
|
| Peshawar Local Government | |
பெஷாவர், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணத்தின் தலைநகரமும் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாக மையமும் ஆகும். . "பெஷாவர்" என்றால் பாரசீக மொழியில் "உயரமான கோட்டை" என்று அர்த்தமாகும். அதின் மொத்த மக்கள் தொகை 3 மில்லியன் ஆகும்.