தூதரகங்களின் பட்டியல், ஈரான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது ஈரான் நாட்டு தூதரகங்களின் பட்டியல். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வாசிங்டன், டி. சி.யில் ஈரானுக்கான தூதரகமாக பாகிஸ்தான் தூதரகம் இயங்கி வருகிறது.
பொருளடக்கம் |
ஐரோப்பா [தொகு]
அல்பேனியா
- டிரானா (தூதரகம்)
ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
அசர்பைஜான்
பெலருஸ்
- மின்ஸ்க் (தூதரகம்)
பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பொசுனியாவும் எர்செகோவினாவும்
- சரஜீவோ (தூதரகம்)
பல்காரியா
- சோஃவியா (தூதரகம்)
குரோவாசியா
- சாகிரேப் (தூதரகம்)
செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
டென்மார்க்
- கோப்பென்ஹாகென் (தூதரகம்)
பின்லாந்து
- ஹெல்சின்கி (தூதரகம்)
பிரான்ஸ்
- பரிஸ் (தூதரகம்)
ஜோர்ஜியா (நாடு)
செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- பிராங்க்ஃபுர்ட் (துணைத் தூதரகம்)
- ஹம்பேர்க் (துணைத் தூதரகம்)
- மூனிச் (துணைத் தூதரகம்)
கிரேக்கம் (நாடு)
- எத்தன்ஸ் (தூதரகம்)
ஹோலிசி
- ரோம் (தூதரகம்)
அங்கேரி
- புடாபெஸ்ட் (தூதரகம்)
அயர்லாந்து குடியரசு
- டப்ளின் (தூதரகம்)
இத்தாலி
மசிடோனியா
- ஸ்கோப்ஜே (தூதரகம்)
நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
நோர்வே
- ஒஸ்லோ (தூதரகம்)
போலந்து
- வார்சா (தூதரகம்)
போர்த்துகல்
- லிஸ்பன் (தூதரகம்)
ருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- அஸ்ட்ரகான் (துணைத் தூதரகம்)
- கசன் (துணைத் தூதரகம்)
செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்)
எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
சுவிட்சர்லாந்து
உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா [தொகு]
கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
கூபா
- ஹவானா (தூதரகம்)
மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
நிக்கராகுவா
- மனாகுவா (தூதரகம்)
தென் அமெரிக்கா [தொகு]
அர்ஜென்டினா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
பொலிவியா
- லா பாஸ் (தூதரகம்)
பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
கொலம்பியா
- பொகொட்டா (தூதரகம்)
ஈக்குடோர்
- Quito (தூதரகம்)
உருகுவை
- மாண்டிவிடியோ (தூதரகம்)
வெனிசுவேலா
- கராகஸ் (தூதரகம்)
மத்திய கிழக்கு [தொகு]
ஆர்மீனியா
- யெரெவான் (தூதரகம்)
பஃரேய்ன்
- மனாமா (தூதரகம்)
சைப்ரஸ்
- நிக்கோசியா (தூதரகம்)
ஈராக்
யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
கத்தார்
- தோகா (தூதரகம்)
சவூதி அரேபியா
சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- Erzurum (துணைத் தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத் தூதரகம்)
- Trabzon (துணைத் தூதரகம்)
ஐக்கிய அரபு அமீரகம்
யேமன்
- சனா (தூதரகம்)
ஆப்பிரிக்கா [தொகு]
அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
- கின்ஷாசா (தூதரகம்)
கோட் டிவார்
- அபிட்ஜான் (தூதரகம்)
எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
எதியோப்பியா
- அடிஸ் அபாபா (தூதரகம்)
கானா
- அக்ரா (தூதரகம்)
கினியா
- கோனாக்ரி (தூதரகம்)
கென்யா
- நைரோபி (தூதரகம்)
லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
மடகாஸ்கர்
- அண்டனானரீவோ (தூதரகம்)
மாலி
- பமாக்கோ (தூதரகம்)
நைஜர்
- நியாமி (தூதரகம்)
நைஜீரியா
- அபுஜா (தூதரகம்)
செனகல்
- டக்கார் (தூதரகம்)
தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
சூடான்
- கார்ட்டூம் (தூதரகம்)
தான்சானியா
- தாருஸ்ஸலாம் (தூதரகம்)
துனீசியா
- துனிசு (தூதரகம்)
உகாண்டா
- கம்பாலா (தூதரகம்)
சிம்பாப்வே
- அராரே (தூதரகம்)
ஆசியா [தொகு]
ஆப்கானிஸ்தான்
- காபூல் (தூதரகம்)
- பாமியன் (துணைத் தூதரகம்)
- ஹீரத் (துணைத் தூதரகம்)
- ஜலாலாபாத் (துணைத் தூதரகம்)
- மஜா-ரி சரிஃப் (துணைத் தூதரகம்)
வங்காளதேசம்
- தாக்கா (தூதரகம்)
புரூணை
- பண்டர் செரி பெகவன் (தூதரகம்)
மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
கம்போடியா
- புனோம் பென் (தூதரகம்)
சீன மக்கள் குடியரசு
இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- ஐதராபாத் (துணைத் தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
கசக்ஸ்தான்
- அல்மாத்தி (தூதரகம்)
வட கொரியா
- பியொங்யாங் (தூதரகம்)
தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
கிர்கிசுதான்
- பிசுக்கெக் (தூதரகம்)
மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கராச்சி (துணைத் தூதரகம்)
- லாகூர் (துணைத் தூதரகம்)
- பெசாவர் (துணைத் தூதரகம்)
- குவட்டா (துணைத் தூதரகம்)
பிலிப்பைன்ஸ்
- மனிலா (தூதரகம்)
இலங்கை
- கொழும்பு (தூதரகம்)
தாஜிக்ஸ்தான்
- டுஷான்பே (தூதரகம்)
தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
துருக்மெனிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
ஓசியானியா [தொகு]
ஆஸ்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
நியூசிலாந்து
- வெலிங்டன் (தூதரகம்)
பன்முக அமைப்புகள் [தொகு]
-
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜெனீவா (ஐநா அலுவலகத்திற்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜித்தா (இஸ்லாமிய மாநாட்டு அமைப்பிற்கான தூதுக்குழு)
- நியூயோர்க் நகரம் (ஐநா அலுவலகத்திற்கான நிரந்தர தூதுக்குழு)
- வியன்னா (ஐநா அலுவலகத்திற்கான நிரந்தர தூதுக்குழு)