தூதரகங்களின் பட்டியல், யப்பான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது யப்பான் நாட்டின் தூதரகங்களின் பட்டியல். யப்பான், க்சியானில் அமைந்திருந்த சீன டாங் வம்ச நீதிமன்றத்திற்கும் கொரியாவின் கொரியோ வம்சம், ஜோசியோன் வம்சம் போன்றவற்றுக்கும் கி.பி.607 இலேயே தூதுவர்களை அனுப்பியிருந்ததாயினும் [1] நவீன யப்பான் பல நூற்றாண்டுகளாக வெளியுறவுகளை ஏற்படுத்த அதிக ஆர்வம் காட்டவில்லை. மேற்கு நாடுகளுக்கான முதல் யப்பானியத் தூதுவர் 1613இல் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். 1860 இல் வாசிங்டன், டி. சி.யில் யப்பான் தூதரகம் அமைக்கப்பட்டது.
பிராத்திஸ்லாவாவிலுள்ள யப்பான் தூதரகம்
பெர்லினிலுள்ள யப்பான் தூதரகம்
லண்டனிலுள்ள யப்பான் தூதரகம்
ஒஸ்லோவிலுள்ள யப்பான் தூதரகம்
பரிஸிலுள்ள யப்பான் தூதரகம்
பிராக்கிலுள்ள யப்பான் தூதரகம்
ஸ்டாக்ஹோமிலுள்ள யப்பான் தூதரகம்
வார்சாவிலுள்ள யப்பான் தூதரகம்
சாகிரேபிலுள்ள யப்பான் தூதரகம்
சென் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள யப்பான் துணைத் தூதரகம்
பொருளடக்கம் |
ஆப்பிரிக்கா [தொகு]
அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
அங்கோலா
- லுவாண்டா (தூதரகம்)
பொட்ஸ்வானா
- காபரோனி (தூதரகம்)
பெனின்
- கொட்டொனௌ (தூதரகம்)
புர்கினா ஃபாசோ
- வாகடூகு (தூதரகம்)
கமரூன்
- யாவுண்டே (தூதரகம்)
ஐவரி கோஸ்ட்
- அபிட்ஜான் (தூதரகம்)
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
- கின்ஷாசா (தூதரகம்)
ஜிபுட்டி
- சிபூட்டி நகரம் (தூதரகம்)
எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
எதியோப்பியா
- அடிஸ் அபாபா (தூதரகம்)
காபொன்
- லிப்ரவில் (தூதரகம்)
கானா
- அக்ரா (தூதரகம்)
கினியா
- கொனாக்ரி (தூதரகம்)
கென்யா
- நைரோபி (தூதரகம்)
லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
மடகாஸ்கர்
- அண்டனானரீவோ (தூதரகம்)
மலாவி
- லிலொங்வே (தூதரகம்)
மாலி
- பமாக்கோ (தூதரகம்)
மவுரித்தேனியா டவுன்
- நவாக்சோட் (தூதரகம்)
மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
மொசாம்பிக்
- மபூடோ (தூதரகம்)
நைஜீரியா
ருவாண்டா
- கிகாலி (தூதரகம்)
செனகல்
- டக்கார் (தூதரகம்)
தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
- கேப் டவுன் (துணைத் தூதரகம்)
சூடான்
- கார்ட்டூம் (தூதரகம்)
தன்சானியா
- டார் எஸ் சலாம் (தூதரகம்)
துனீசியா
- துனிசு (தூதரகம்)
உகாண்டா
- கம்பாலா (தூதரகம்)
சாம்பியா
- லுசாக்கா (தூதரகம்)
சிம்பாப்வே
- அராரே (தூதரகம்)
அமெரிக்காக்கள் [தொகு]
ஒட்டாவாவிலுள்ள யப்பான் தூதரகம்
மெக்சிகோ நகரத்திலுள்ள யப்பான் தூதரகம்
வாசிங்டன், டி. சி.யிலுள்ள யப்பான் தூதரகம்
அர்ஜென்டினா
- பியூனஸ் அயர்ஸ் (தூதரகம்)
பொலீவியா
- லா பாஸ் (தூதரகம்)
பிரேசில்
- பிரசிலியா (தூதரகம்)
- Belém (துணைத் தூதரகம்)
- Curitiba (துணைத் தூதரகம்)
- Manaus (துணைத் தூதரகம்)
- Recife (துணைத் தூதரகம்)
- ரியோ டி ஜனேரோ (துணைத் தூதரகம்)
- சாவோ பாவுலோ (துணைத் தூதரகம்)
- Porto Alegre (Consular Office)
கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
- கால்கரி (துணைத் தூதரகம்)
- மொண்ட்ரியால் (துணைத் தூதரகம்)
- ரொறன்ரோ (துணைத் தூதரகம்)
- வான்கூவர் (துணைத் தூதரகம்)
சிலி
- சான்டியாகோ (தூதரகம்)
கொலம்பியா
- பொகொட்டா (தூதரகம்)
கோஸ்ட்டா ரிக்கா
- சான் ஹொசே (தூதரகம்)
கூபா
- ஹவானா (தூதரகம்)
டொமினிக்கன் குடியரசு
- சான்ரோ டொமிங்கோ (தூதரகம்)
எக்குவடோர்
- Quito (தூதரகம்)
எல் சல்வடோர்
- சான் சல்வடோர் (தூதரகம்)
குவாத்தமாலா
- குவாத்தமாலா நகரம் (தூதரகம்)
எய்ட்டி
- போர்ட்-ஓ-பிரின்ஸ் (தூதரகம்)
ஹொண்டுராஸ்
- டெகுச்சிகால்ப்பா (தூதரகம்)
யமேக்கா
- கிங்ஸ்டன் (தூதரகம்)
மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
நிக்கராகுவா
- மனாகுவா (தூதரகம்)
பனாமா
- பனாமா நகரம் (தூதரகம்)
பராகுவே
- அசுன்சியோன் (தூதரகம்)
- என்கானாசியோன் (துணைத் தூதரகம்)
பெரு
- லிமா (தூதரகம்)
திரினிடாட் டொபாகோ
- போர்ட் ஒவ் ஸ்பெயின் (தூதரகம்)
ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- அட்லான்டா (துணைத் தூதரகம்)
- பொஸ்டன் (துணைத் தூதரகம்)
- சிகாகோ (துணைத் தூதரகம்)
- டென்வர் (துணைத் தூதரகம்)
- டிட்ராயிட் (துணைத் தூதரகம்)
- ஹொனலுலு (துணைத் தூதரகம்)
- ஹியூஸ்டன் (துணைத் தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
- மியாமி (துணைத் தூதரகம்)
- நாஷ்வில் (துணைத் தூதரகம்)
- நியூயோர்க் நகரம் (துணைத் தூதரகம்)
- போர்ட்லன்ட் (துணைத் தூதரகம்)
- சான் பிரான்சிஸ்கோ (துணைத் தூதரகம்)
- சியாட்டில் (துணைத் தூதரகம்)
- Tamuning, குவாம் (துணைத் தூதரகம்)
- ஏங்கரெஜ் (தூதுவர் அலுவலகம்)
- Saipan (தூதுவர் அலுவலகம்)
உருகுவை
- மாண்டிவிடியோ (தூதரகம்)
வெனிசுவேலா
- கராகஸ் (தூதரகம்)
ஆசியா [தொகு]
கோலாலம்பூரிலுள்ள யப்பானியம் தூதரகம்
ஆப்கானிஸ்தான்
- காபூல் (தூதரகம்)
பஃரேய்ன்
- மனாமா (தூதரகம்)
வங்காளதேசம்
- தாக்கா (தூதரகம்)
பஃரேய்ன்
- பண்டர் செரி பெகவன் (தூதரகம்)
கம்போடியா
- புனோம் பென் (தூதரகம்)
சீன மக்கள் குடியரசு
இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- சென்னை (துணைத் தூதரகம்)
- கொல்கத்தா (துணைத் தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
- பெங்களூரு (துணைத் தூதரகம்)
இந்தோனேசியா
ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
ஈராக்
- பாக்தாத் (தூதரகம்)
இசுரேல்
- தெல் அவிவ் (தூதரகம்)
யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
கசகிசுதான்
குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
கிர்கிசுதான்
- பிசுக்கெக் (தூதரகம்)
லாவோஸ்
- வியஞ்சான் (தூதரகம்)
லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
- Kota Kinabalu (துணைத் தூதரகம்)
- Penang (துணைத் தூதரகம்)
- Johor Bahru (Consular Office)
மங்கோலியா
- உலான் பாடர் (தூதரகம்)
மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
நேபாளம்
- காட்மாண்டூ (தூதரகம்)
ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கராச்சி (துணைத் தூதரகம்)
பலத்தீன் நாடு
- ரமல்லா (Representative Office)
பிலிப்பைன்ஸ்
கத்தார்
- தோகா (தூதரகம்)
சவூதி அரேபியா
சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (தூதரகம்)
தென் கொரியா
இலங்கை
- கொழும்பு (தூதரகம்)
சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
சீனக் குடியரசு (தாய்வான்)
- தாய்பெய் (Interchange Association, யப்பான்)
- Kaohsiung (Interchange Association, யப்பான்)
தாஜிக்ஸ்தான்
- டுஷான்பே (தூதரகம்)
தாய்லாந்து
- பாங்கொக் (தூதரகம்)
- சியாங் மாய் (துணைத் தூதரகம்)
கிழக்குத் திமோர்
- Dili (தூதரகம்)
துருக்கி
- அங்காரா (தூதரகம்)
- இஸ்தான்புல் (துணைத் தூதரகம்)
துருக்மெனிஸ்தான்
- அஸ்காபாத் (தூதரகம்)
ஐக்கிய அரபு அமீரகம்
உஸ்பெகிஸ்தான்
- தாஷ்கன்ட் (தூதரகம்)
வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
- ஹோ சி மின் நகரம் (துணைத் தூதரகம்)
யேமன்
- சனா (தூதரகம்)
ஐரோப்பா [தொகு]
ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
அசர்பைஜான்
- பாகு (தூதரகம்)
பெலருஸ்
- மின்ஸ்க் (தூதரகம்)
பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பொசுனியாவும் எர்செகோவினாவும்
- சரஜீவோ (தூதரகம்)
பல்காரியா
- சோஃவியா (தூதரகம்)
குரோவாசியா
- சாகிரேப் (தூதரகம்)
செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
டென்மார்க்
- கோப்பென்ஹாகென் (தூதரகம்)
எசுத்தோனியா
- தாலின் (தூதரகம்)
பின்லாந்து
- ஹெல்சின்கி (தூதரகம்)
பிரான்ஸ்
- பரிஸ் (தூதரகம்)
- Marseilles (துணைத் தூதரகம்)
- ஸ்ட்ராஸ்பேக் (துணைத் தூதரகம்)
யோர்ஜியா
- திபிலீசி (தூதரகம்)
செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- டுசல்டோர்ஃப் (துணைத் தூதரகம்)
- பிராங்க்ஃபுர்ட் (துணைத் தூதரகம்)
- ஹம்பேர்க் (துணைத் தூதரகம்)
- மூனிச் (துணைத் தூதரகம்)
கிரேக்கம் (நாடு)
- எத்தன்ஸ் (தூதரகம்)
ஹோலிசி
- வத்திக்கான் நகரம் (தூதரகம்)
அங்கேரி
- புடாபெஸ்ட் (தூதரகம்)
ஐசுலாந்து
- Reykjavík (தூதரகம்)
அயர்லாந்து
- டப்ளின் (தூதரகம்)
இத்தாலி
லாத்வியா
- ரீகா (தூதரகம்)
லித்துவேனியா
- வில்னியஸ் (தூதரகம்)
லக்சம்பேர்க்
- லக்சம்பேர்க் (தூதரகம்)
மாக்கடோனியக் குடியரசு
- ஸ்கோப்ஜே (Liaison office)
நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
நோர்வே
- ஒஸ்லோ (தூதரகம்)
போலந்து
- வார்சா (தூதரகம்)
போர்த்துகல்
- லிஸ்பன் (தூதரகம்)
ருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- Khabarovsk (துணைத் தூதரகம்)
- சென் பீட்டர்ஸ்பேர்க் (துணைத் தூதரகம்)
- Vladivostok (துணைத் தூதரகம்)
- Yekaterinburg (துணைத் தூதரகம்) planned
- Yuzhno-Sakhalinsk (துணைத் தூதரகம்)
செர்பியா
- பெல்கிரேட் (தூதரகம்)
சிலோவாக்கியா
- பிராத்திஸ்லாவா (தூதரகம்)
சுலோவீனியா
- லியுப்லியானா (தூதரகம்)
எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
- பார்சிலோனா (துணைத் தூதரகம்)
சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
சுவிட்சர்லாந்து
உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
ஓசியானியா [தொகு]
கன்பராவிலுள்ள யப்பான் தூதரகம்
ஆஸ்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
- Cairns (துணைத் தூதரகம்)
- பிரிஸ்பேன் (துணைத் தூதரகம்)
- மெல்பேர்ண் (துணைத் தூதரகம்)
- பேர்த் (துணைத் தூதரகம்)
- சிட்னி (துணைத் தூதரகம்)
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
- Pohnpei (தூதரகம்)
பிஜி
- சுவா (தூதரகம்)
மார்ஷல் தீவுகள்
- Majuro (தூதரகம்)
நியூசிலாந்து
- வெலிங்டன் (தூதரகம்)
- ஆக்லன்ட் (துணைத் தூதரகம்)
- கிரைஸ்ட்சர்ச் (Consular Office)
பலாவு
- Koror (தூதரகம்)
பப்புவா நியூ கினி
- மொரெசுபி துறை (தூதரகம்)
சொலமன் தீவுகள்
- Honiara (தூதரகம்)
தொங்கா
- Nukuʻalofa (தூதரகம்)
பன்முக அமைப்புகள் [தொகு]
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுக்குழு)
- ஜெனீவா (Delegation to the conference on disarmament, international organisations)
- மொண்ட்ரியால் (Delegation to the International Civil Aviation Organisation)
- நியூயோர்க் நகரம் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- பரிஸ் (Delegations to the OECD, UNESCO)
- வியன்னா (பன்னாட்டு நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜகார்த்தா (Permanent representative to ASEAN)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
- Wakan (கொரிய: waegwan) - புசனிலுள்ள யப்பானின் ஆரம்ப நவீன தூதரகம்.
- யப்பானின் வெளியுறவுகள்
மேற்கோள்கள் [தொகு]
- "Embassies, Consulates, Permanent Missions Overseas", Ministry of Foreign Affairs, retrieved ஆகத்து 22, 2006
- "Inn California" by Sebastian Vizcaino, Inn California, retrieved ஆகத்து 22, 2006
- "யப்பான் வரலாறு", Historyworld, retrieved ஆகத்து 22, 2006