தூதரகங்களின் பட்டியல், சைப்ரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது சைப்ரஸ் நாட்டின் தூதரகங்களின் பட்டியல்.
பொருளடக்கம் |
ஐரோப்பா[தொகு]
லண்டனிலுள்ள சைப்ரஸ் உயர்பேராளர் ஆணையம்
மாஸ்கோவிலுள்ள சைப்ரஸ் தூதரகம்
பிராக்கிலுள்ள சைப்ரஸ் தூதரகம்
ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பல்காரியா
- சோஃவியா (தூதரகம்)
செக் குடியரசு
- பிராக் (தூதரகம்)
டென்மார்க்
- கோப்பென்ஹாகென் (தூதரகம்)
பின்லாந்து
- ஹெல்சின்கி (தூதரகம்)
பிரான்ஸ்
- பரிஸ் (தூதரகம்)
செருமனி
கிரேக்கம் (நாடு)
- எத்தன்ஸ் (தூதரகம்)
- தெஸ்சலோனிகி (துணைத் தூதரகம்)
ஹோலிசி
- ரோம் (தூதரகம்)
அங்கேரி
- புடாபெஸ்ட் (தூதரகம்)
அயர்லாந்து குடியரசு
- டப்ளின் (தூதரகம்)
இத்தாலி
- ரோம் (தூதரகம்)
நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
போலந்து
- வார்சா (தூதரகம்)
போர்த்துகல்
- லிஸ்பன் (தூதரகம்)
ருமேனியா
- புக்காரெஸ்ட் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்)
சுலோவீனியா
- லியுப்லியானா (தூதரகம்)
எசுப்பானியா
- மத்ரித் (தூதரகம்)
சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
உக்ரைன்
- கீவ் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
வட அமெரிக்கா[தொகு]
வாசிங்டன், டி. சி.யிலுள்ள சைப்ரஸ் தூதரகம்
கனடா
- ரொறன்ரோ (துணைத் தூதரகம்)
கூபா
- ஹவானா (தூதரகம்)
மெக்சிக்கோ
- மெக்சிகோ நகரம் (தூதரகம்)
ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- நியூயோர்க் நகரம் (துணைத் தூதரகம்)
தென் அமெரிக்கா[தொகு]
மத்திய கிழக்கு[தொகு]
ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
இசுரேல்
- தெல் அவிவ் (தூதரகம்)
யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
பலத்தீன் நாடு
- ரமல்லா (தூதுவர் அலுவலகம்)
கத்தார்
- தோகா (தூதரகம்)
சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
ஐக்கிய அரபு அமீரகம்
- அபுதாபி (தூதரகம்)
ஆப்பிரிக்கா[தொகு]
எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
கென்யா
- நைரோபி (உயர்பேராளர் ஆணையம்)
லிபியா
- திரிப்பொலி (தூதரகம்)
தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
ஆசியா[தொகு]
சீன மக்கள் குடியரசு
- பீஜிங் (தூதரகம்)
இந்தியா
- புது தில்லி (உயர்பேராளர் ஆணையம்)
ஓசியானியா[தொகு]
கன்பராவிலுள்ள சைப்ரஸ் உயர்பேராளர் ஆணையம்
ஆஸ்திரேலியா
- கன்பரா (உயர்பேராளர் ஆணையம்)
பன்முக அமைப்புகள்[தொகு]
-
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜெனீவா (ஐநா மற்றும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- லண்டன் (IMO நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- பரிஸ் (யுனெஸ்கோவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- ரோம் (FAOவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- ஸ்ட்ராஸ்பேக் (ஐரோப்பிய சம்மேளனத்துக்கான நிரந்தர தூதுக்குழு)
- வியன்னா (OSCEவுக்கான நிரந்தர தூதுக்குழு)