மஸ்கத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மஸ்கட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மஸ்கத்
مسقط Masqaṭ
மாநகரம்
Muscat
முத்திரா, மஸ்கட்
முத்திரா, மஸ்கட்
மஸ்கத்-இன் கொடி
கொடி
ஆள்கூறுகள்: 23°36′31″N 58°35′31″E / 23.60861°N 58.59194°E / 23.60861; 58.59194
நாடு  ஓமான்
ஓமானிய நகரங்கள் மஸ்கத்
ஆட்சி
 • வகை முடியாட்சி
 • சுல்த்தான் காபூஸ் இப்னு சஈத் ஆலு சஈத்
பரப்பு
 • Metro 3,500
மக்கள் (2008)
 • பெருநகர் பகுதி 1
நேர வலயம் ஓமானிய நேரம் (ஒசநே+4)
Website http://www.omanet.om

மஸ்கத் (Muscat, (அரபு: مسقط) என்பது ஓமானின் மிகப்பெரிய நகரமும், அந்நாட்டின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 1,090,797 (2008) இல்) ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1500 கிமீ². இந்நகரம் கிபி முதலாம் நூற்றாண்டில் இருந்து மேற்குலகிற்கும், கிழக்குலகிற்கும் இடையில் ஒரு வணிகத் துறைமுகமாக இருந்து வந்துள்ளது. பல்வேறு பழங்குடியினரால் ஆளப்பட்டு வந்த இந்நகரம் பின்னர் பாரசீகம் மற்றும் போர்த்துக்கல் போன்ற ஆதிக்கவாதிகளாலும் ஆளப்பட்டது. 18ம் நூற்றாண்டளவில் இது ஒரு பிராந்திய வல்லரசாகத் திகழ்ந்தது. அக்காலத்தின் இதன் ஆதிக்கம் கிழக்கு ஆப்பிரிக்கா, சன்சிபார் ஆகிய இடங்களுக்கும் பரவி இருந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மஸ்கத்&oldid=1355762" இருந்து மீள்விக்கப்பட்டது