புவெனஸ் ஐரிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பியூனஸ் அயர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| புவெனஸ் ஐரிஸ் Buenos Aires Ciudad Autónoma de Buenos Aires புவெனஸ் ஐரிஸ் தன்னாட்சி நகரம் |
|||
|---|---|---|---|
| புவெனஸ் ஐரிசின் வியாபாரப் பகுதி | |||
|
|||
| சிறப்புப்பெயர்: Reina del Plata (பிளாட்டா ஆற்றின் அரசி) | |||
| அமைவு: | |||
| தோற்றம் | 1536, 1580 | ||
| அரசு | |||
| - தலைவர் | மவுரீசியோ மாச்ரி | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 203 கிமீ² (78.5 ச. மைல்) | ||
| - நிலம் | 203 கிமீ² (78.5 ச. மைல்) | ||
| - மாநகரம் | 4,758 கிமீ² (1,837.1 sq mi) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 30,34,161 | ||
| - அடர்த்தி | 14,946.6/கிமீ² (38,711.5/ச. மைல்) | ||
| - மாநகரம் | 1,30,44,800 | ||
| ம.வ.சு. (2005) | 0.923 – உயர் | ||
| இணையத்தளம்: http://www.buenosaires.gov.ar/ (எசுப்பானியம்) | |||
புவெனஸ் ஐரிஸ் (Buenos Aires) அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுக நகரம் ஆகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கத்தால் இந்நகரம் தென் அமெரிக்காவின் பாரிஸ் என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் அமெரிக்காவின் நன்கு வளர்ச்சி அடைந்த நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
|
||||||||||