மலேசியாவில் உள்ள தூதரகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் பட்டியல்; தற்போது தலைநகர் கோலாலம்பூரில் 98 தூதரகங்களும்; மற்றும் உயர்பேராளர் ஆணையங்களும் (High Commissions) உள்ளன. புதிய கூட்டாட்சி நிர்வாக மையமான புத்ராஜெயாவில் ஓர் உயர் ஆணையம் உள்ளது.

சில நாடுகள், மற்ற தலைநகரங்களில் தங்களின் தூதர்களைக் கொண்டு செயல்படுகின்றன. இந்தப் பட்டியலில் அயல்நாட்டுக் கௌவரப் பேராளர் அலுவலகங்கள் (Honorary Consulates) சேர்க்கப்படவில்லை.

மலேசிய தூதரகங்கள் உள்ள நாடுகள்


தூதரகங்கள்[தொகு]

கோலாலம்பூரில் உள்ள தூதரகங்கள்/உயர்பேராளர் ஆணையங்கள்[தொகு]

புத்ராஜெயாவில் உள்ள தூதரகங்கள்/உயர்பேராளர் ஆணையங்கள்[தொகு]

கோலாலம்பூரில் உள்ள பிரதிநிதி அலுவலகங்கள்[தொகு]

காட்சியகம்[தொகு]

பேராளர் அலுவலகங்கள்[தொகு]

தாய்லாந்து நாட்டின் பேராளர் அலுவலகம்

கோத்தா கினபாலு[தொகு]

  •  Brunei (உயர் பேராளர் அலுவலகம்)
  •  China (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Indonesia (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Japan (பேராளர் அலுவலகம்)[3]
  •  South Korea (பேராளர் அலுவலகம்)[4]

ஜார்ஜ் டவுன்[தொகு]

  •  China (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Indonesia (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Japan (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Thailand (உயர் பேராளர் அலுவலகம்)

ஜொகூர் பாரு[தொகு]

  •  Indonesia (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Singapore (உயர் பேராளர் அலுவலகம்)

கோத்தா பாரு[தொகு]

கூச்சிங்[தொகு]

  •  Brunei (உயர்பேராளர் அலுவலகம்)
  •  China (உயர் பேராளர் அலுவலகம்)
  •  Indonesia (உயர் பேராளர் அலுவலகம்)

தாவாவ்[தொகு]

  •  Indonesia (பேராளர் அலுவலகம்)

வேறு இடங்களில் மலேசியாவிற்கான தூதரகங்களைக் கொண்ட நாடுகள்[தொகு]

தாய்லாந்து பாங்காக்கில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்

சீனா பெய்ஜிங்கில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்

இந்தோனேசியா ஜகார்த்தாவில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்

இந்தியா புது தில்லியில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்

சப்பான், தோக்கியோவில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்

வேறு நகரங்களில் தூதரகங்களைக் கொண்ட நாடுகள்

மூடப்பட்ட தூதரகங்கள்[தொகு]

இடம் அனுப்பிய நாடு தூதரகத் தகுதி மூடப்பட்ட ஆண்டு குறிப்புகள்
கோலாலம்பூர்  Albania தூதரகம் 2014 [9]
 Denmark தூதரகம் 2021 [10]
 Ethiopia தூதரகம் 1982 [11]
 Gambia உயர் பேராளர் அலுவலகம் 2020 [12]
 North Korea தூதரகம் 2021 [13]
 Seychelles உயர் பேராளர் அலுவலகம் ? [14]
 Slovakia தூதரகம் 2012 [15]
 Solomon Islands உயர் பேராளர் அலுவலகம் 2019 [16]
ஜொகூர் பாரு  Japan பேராளர் அலுவலகம் 2014 [17]
கூச்சிங்  United Kingdom உயர் பேராளர் அலுவலகம் 1999 [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Embassy of Afghanistan in Malaysia would like to announce that this Embassy will be closed tomorrow 15 Aug on the occasion of [Taliban's victory day]". Embassy of the Islamic Republic of Afghanistan - Kuala Lumpur (old account). Facebook. 14 August 2023. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.
  2. "It is with great respect and pleasure that we announce that Afghanistan is in Malaysia". Embassy of Afghanistan - Malaysia (new account). Facebook. 11 October 2023. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.
  3. "DIPLOMATIC AND CONSULAR LIST". kln.gov.my.
  4. "DIPLOMATIC AND CONSULAR LIST". kln.gov.my.
  5. "Embassy of the Republic of Armenia to Malaysia". Ministry of Foreign Affairs of Armenia. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  6. "السفير يقدّم إلى صاحب الجلالة ملك ماليزيا أوراق اعتماده سفيرا فوق العادة وكامل السلطة للجمهورية الإسلامية الموريتانية لدى مملكة ماليزيا". 1 December 2022. https://ambarimjakarta.org/%d8%a7%d9%84%d8%b3%d9%81%d9%8a%d8%b1-%d9%8a%d9%82%d8%af%d9%91%d9%85-%d8%a5%d9%84%d9%89-%d8%b5%d8%a7%d8%ad%d8%a8-%d8%a7%d9%84%d8%ac%d9%84%d8%a7%d9%84%d8%a9-%d9%85%d9%84%d9%83-%d9%85%d8%a7%d9%84%d9%8a-2/. 
  7. "High Commissions". Ministry of Foreign Affairs and Foreign Trade of Jamaica. பார்க்கப்பட்ட நாள் 16 February 2023.
  8. "Malaysia". Ministry of Foreign Affairs of the Republic of Lithuania. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  9. "Tirana mbyll ambasadat në Kuala Lumpur, Lisbonë, Sarajevë dhe Nju Dehli". gazetadita.al (in Albanian). 30 July 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "It's a wrap – the Embassy of Denmark in Kuala Lumpur is officially closed". ScandAsia. 2 June 2021. https://scandasia.com/its-a-wrap-the-embassy-of-denmark-in-kuala-lumpur-is-officially-closed/. பார்த்த நாள்: 6 October 2021. 
  11. "FDRE Ministry of Foreign Affairs | MFA ETHIOPIA".
  12. "Closure of Embassy In Malaysia Worries Gambian Students In South-East Asia". The Chronicle. 10 November 2020. https://www.chronicle.gm/closure-of-embassy-in-malaysia-worries-gambian-students-in-south-east-asia/. பார்த்த நாள்: 16 June 2023. 
  13. "North Korea closes embassy in Malaysia as ties severed".
  14. "Our people". Ministry of Foreign Affairs, Seychelles. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
  15. "Two decades of diplomatic representation of the Slovak Republic in the world – political-geographic perspective". பார்க்கப்பட்ட நாள் 4 October 2021.
  16. "Malaysia Mission to Close". Solomon Times. 29 March 2019. https://www.solomontimes.com/news/malaysia-mission-to-close/8952. பார்த்த நாள்: 6 October 2021. 
  17. "Consular Office in Johor Bahru has been closed since end of 2014.". Embassy of Japan in Malaysia. 17 December 2018. https://www.my.emb-japan.go.jp/itpr_en/newinfo_17122018.html. பார்த்த நாள்: 7 October 2021. 
  18. "The Foreign & Commonwealth Office" (PDF). Foreign and Commonwealth Office. January 2012.

வெளி இணைப்புகள்[தொகு]