தூதரகங்களின் பட்டியல், புரூணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரூணை தூதரகங்கள்

இது புரூணை நாட்டுத் தூதரகங்களின் பட்டியல். எண்ணெய் வளம்மிக்க சிறிய நாடான புரூணை சில நாடுகளில் மட்டுமே தூதரகங்களைக் கொண்டுள்ளது. சில தூதரகங்கள் போர்னியோ நீள்வீடு(Borneo Longhouse) என்றழைக்கப்படும் ஒப்பீட்டளவில் ஒடுங்கிய கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளன.

ஐரோப்பா[தொகு]

பரிஸிலுள்ள புரூணை தூதரகம்

வட அமெரிக்கா[தொகு]

ஒட்டாவாவிலுள்ள புரூணை உயர்பேராளர் ஆணையம்
வாசிங்டன், டி. சி.யிலுள்ள புரூணை தூதரகம்

ஆப்பிரிக்கா[தொகு]

ஆசியா[தொகு]

ஓசியானியா[தொகு]

கன்பராவிலுள்ள புரூணை உயர்பேராளர் ஆணையம்

பன்முக அமைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]