தூதரகங்களின் பட்டியல், கம்போடியா
Appearance
இது கம்போடியா நாட்டின் தூதரகங்களின் பட்டியல்.
ஐரோப்பா
[தொகு]- பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா
[தொகு]- கியூபா
- ஹவானா (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
ஆசியா
[தொகு]- புரூணை
- பண்டர் செரி பெகவன் (தூதரகம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- வட கொரியா
- பியொங்யாங் (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- லாவோஸ்
- வியஞ்சான் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
- மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
- பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (தூதரகம்)
- தாய்லாந்து
- பாங்கொக் (தூதரகம்)
- அரன்யப்ரதே (துணைத் தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
- ஹோ சி மின் நகரம் (துணைத் தூதரகம்)
ஓசியானியா
[தொகு]- ஆத்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
பன்முக அமைப்புகள்
[தொகு]- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுக்குழு)
- ஜெனீவா (நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
- பரிஸ் (யுனெஸ்கோவுக்கான தூதுக்குழு)