தூதரகங்களின் பட்டியல், மியான்மார்
Appearance
இது மியான்மார் தூதரகங்களின் பட்டியல்.
ஐரோப்பா
[தொகு]பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
செருமனி
- பெர்லின் (தூதரகம்)
இத்தாலி
- ரோம் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
செர்பியா
- பெல்கிறேட் (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா
[தொகு]
கனடா
- ஒட்டாவா (தூதரகம்)
ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
தென் அமெரிக்கா
[தொகு]ஆப்பிரிக்கா
[தொகு]எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (தூதரகம்)
ஆசியா
[தொகு]வங்காளதேசம்
- தாக்கா (தூதரகம்)
புரூணை
- பண்டர் செரி பெகவன் (தூதரகம்)
கம்போடியா
- புனோம் பென் (தூதரகம்)
சீனா
இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
இசுரேல்
- தெல் அவிவ் (தூதரகம்)
சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
லாவோஸ்
- வியஞ்சான் (தூதரகம்)
மலேசியா
- கோலாலம்பூர் (தூதரகம்)
நேபாளம்
- காட்மாண்டூ (தூதரகம்)
பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
சவூதி அரேபியா
- ரியாத் (தூதரகம்)
சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (தூதரகம்)
இலங்கை
- கொழும்பு (தூதரகம்)
தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
ஓசியானியா
[தொகு]ஆத்திரேலியா
- கன்பரா (தூதரகம்)
பன்முக அமைப்புகள்
[தொகு]- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜெனீவா (நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள் மற்றும் மூலம்
[தொகு]- மியான்மார் வெளிவிவகார அமைச்சு பரணிடப்பட்டது 2011-04-26 at the வந்தவழி இயந்திரம்