உள்ளடக்கத்துக்குச் செல்

புல்வாமா

ஆள்கூறுகள்: 33°53′N 74°55′E / 33.88°N 74.92°E / 33.88; 74.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல்வாமா
town
புல்வாமா is located in ஜம்மு காஷ்மீர்
புல்வாமா
சம்மு காசுமீரில் அமைவிடம், shah faisal
புல்வாமா is located in இந்தியா
புல்வாமா
புல்வாமா (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°53′N 74°55′E / 33.88°N 74.92°E / 33.88; 74.92
நாடுஇந்தியா
States and territories of Indiaசம்மு காசுமீர்
Districtபுல்வாமா
பரப்பளவு
 • மொத்தம்949 km2 (366 sq mi)
ஏற்றம்
1,630 m (5,350 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,521
 • அடர்த்தி16/km2 (42/sq mi)
Languages
 • Officialஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
Sex ratio913 /
Literacy65.00%
Distance from Shopian23 கிலோமீட்டர்கள் (14 mi)
Distance from Srinagar29 கிலோமீட்டர்கள் (18 mi)

புல்வாமா (புல்காம்[1] என்றும் அறியப்பட்டது) சம்மு காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான சிறீநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் பால் உற்பத்திக்குப் பெயர் பெற்றது.

புவியியல்

[தொகு]

புல்வாமா நகரம் 32°53′N 74°55′E / 32.88°N 74.92°E / 32.88; 74.92 பாகையில் அமைந்துள்ளது.[2] இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1630 மீட்டர் உயரத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

சட்டம் ஒழுங்கினை தீவிரமாகப் பேணவும் பரவலான முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் புல்வாமா மாவட்டம் 1979-இல் ஏற்படுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் 550 கிராமங்கள் உள்ளன.

2019 பிப்ரவரி 14-ஆம் நாள் நடந்த தற்கொலை தீவிரவாதத் தாக்குதலில் 44 மத்திய பாதுகாப்புக் காவற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.[3] இது காசுமீரில் நேர்ந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Parvéz Dewân. Parvéz Dewân's Jammû, Kashmîr, and Ladâkh: Kashmîr. Manas Publications. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02. The original name of Pulwama town (from which the district takes its name) was Panwangam. Over the centuries it got shortened to Pulgam. This in turn gradually changed to Pulwama.
  2. Falling Rain Genomics, Inc - Pulwama
  3. Newslaundry. "44 CRPF personnel killed, official investigations begin". Newslaundry. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
  4. "a CRPF convoy of 70 vehicles was targeted by a Jaish-e-Mohammed suicide bomber on Thursday (February 14)". பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்வாமா&oldid=2973655" இலிருந்து மீள்விக்கப்பட்டது