இந்திய புவிசார் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21: வரிசை 21:
| 3 ||[[மதுரை]] ||[[மதுரை மாவட்டம்]] || [[மல்லிகை]]ப்பூ, [[மதுரை சுங்குடி சேலை|சுங்குடி சேலை]], [[ஜிகர்தண்டா]] || ஆம்
| 3 ||[[மதுரை]] ||[[மதுரை மாவட்டம்]] || [[மல்லிகை]]ப்பூ, [[மதுரை சுங்குடி சேலை|சுங்குடி சேலை]], [[ஜிகர்தண்டா]] || ஆம்
|-
|-
| 4 ||[[திருவண்ணாமலை]] ||[[திருவண்ணாமலை மாவட்டம்]] ||[[சிவந்தி|சாமந்தி பூ]], [[அரளி]] பூ, [[மா|குண்டு மாங்காய்]] [[வாழைப்பழம்|ஏலக்கி வாழைப்பழம்]] || இல்லை
| 4 ||[[திருவண்ணாமலை]] ||[[திருவண்ணாமலை மாவட்டம்]] ||[[சிவந்தி|சாமந்தி பூ]], [[அரளி]] பூ, [[மா|குண்டு மாங்காய்]] [[வாழைப்பழம்|ஏலக்கி வாழைப்பழம்]] || ஆம்
|-
|-
| 5 ||[[பழநி]] ||[[திண்டுக்கல் மாவட்டம்]] ||[[பஞ்சாமிர்தம்]] || ஆம்
| 5 ||[[பழநி]] ||[[திண்டுக்கல் மாவட்டம்]] ||[[பஞ்சாமிர்தம்]] || ஆம்
|-
|-
| 6 || [[தூத்துக்குடி]] ||[[தூத்துக்குடி மாவட்டம்]] ||[[மக்ரூன்]], [[உப்பு]] || இல்லை
| 6 || [[தூத்துக்குடி]] ||[[தூத்துக்குடி மாவட்டம்]] ||[[மக்ரூன்]], [[உப்பு]] || ஆம்
|-
|-


வரிசை 42: வரிசை 42:
| 13 ||[[காஞ்சிபுரம்]] ||[[காஞ்சிபுரம் மாவட்டம்]] ||[[பட்டு புடவை]] || ஆம்
| 13 ||[[காஞ்சிபுரம்]] ||[[காஞ்சிபுரம் மாவட்டம்]] ||[[பட்டு புடவை]] || ஆம்
|-
|-
| 14 ||[[திண்டுக்கல்]] ||[[திண்டுக்கல் மாவட்டம்]] ||[[பூட்டு]], [[தலப்பாகட்டி பிரியாணி|பிரியாணி]] || இல்லை
| 14 ||[[திண்டுக்கல்]] ||[[திண்டுக்கல் மாவட்டம்]] ||[[பூட்டு]], [[தலப்பாகட்டி பிரியாணி|பிரியாணி]] || ஆம்
|-
|-
| 15 ||[[ஆம்பூர்]] ||[[வேலூர் மாவட்டம்]] ||[[பிரியாணி]] || ஆம்
| 15 ||[[ஆம்பூர்]] ||[[வேலூர் மாவட்டம்]] ||[[பிரியாணி]] || ஆம்
வரிசை 52: வரிசை 52:
| 18 ||[[கும்பகோணம்]] ||[[தஞ்சாவூர் மாவட்டம்]] ||பாக்குச் சீவல், காஃபி, [[வெற்றிலை]] || ஆம்
| 18 ||[[கும்பகோணம்]] ||[[தஞ்சாவூர் மாவட்டம்]] ||பாக்குச் சீவல், காஃபி, [[வெற்றிலை]] || ஆம்
|-
|-
| 19 ||[[நாகர்கோவில்]] ||[[கன்னியாகுமரி மாவட்டம்]] ||[[மட்டி(வாழை)|மட்டி]], [[நேந்திரம் (வாழை)|நேந்திரம்]], [[வத்தல்]], [[நாட்டு மருந்து]] || இல்லை
| 19 ||[[நாகர்கோவில்]] ||[[கன்னியாகுமரி மாவட்டம்]] ||[[மட்டி(வாழை)|மட்டி]], [[நேந்திரம் (வாழை)|நேந்திரம்]], [[வத்தல்]], [[நாட்டு மருந்து]] || ஆம்
|-
|-
| 20 ||[[மார்த்தாண்டம்]] ||[[கன்னியாகுமரி மாவட்டம்]] || [[தேன்]] || ஆம்
| 20 ||[[மார்த்தாண்டம்]] ||[[கன்னியாகுமரி மாவட்டம்]] || [[தேன்]] || ஆம்
வரிசை 58: வரிசை 58:
| 21 ||[[தேனி]] ||[[தேனி மாவட்டம்]] || [[கரும்பு]] || ஆம்
| 21 ||[[தேனி]] ||[[தேனி மாவட்டம்]] || [[கரும்பு]] || ஆம்
|-
|-
| 22 || [[ஊத்துக்குளி]] ||[[திருப்பூர் மாவட்டம்]] ||[[வெண்ணெய்]] || இல்லை
| 22 || [[ஊத்துக்குளி]] ||[[திருப்பூர் மாவட்டம்]] ||[[வெண்ணெய்]] || ஆம்
|-
|-
| 23 ||[[பத்தமடை]] ||[[திருநெல்வேலி மாவட்டம்]] || [[பாய்]] || ஆம்
| 23 ||[[பத்தமடை]] ||[[திருநெல்வேலி மாவட்டம்]] || [[பாய்]] || ஆம்
|-
|-
| 24 ||[[திருச்செந்தூர்]] ||[[தூத்துக்குடி மாவட்டம்]] || [[கருப்பட்டி]] || இல்லை
| 24 ||[[திருச்செந்தூர்]] ||[[தூத்துக்குடி மாவட்டம்]] || [[கருப்பட்டி]] || ஆம்
|-
|-
| 25 ||[[வாணியம்பாடி]] ||[[வேலூர் மாவட்டம்]] || [[பிரியாணி]] || ஆம்
| 25 ||[[வாணியம்பாடி]] ||[[வேலூர் மாவட்டம்]] || [[பிரியாணி]] || ஆம்
வரிசை 88: வரிசை 88:
| 36 ||[[பாலமேடு]] ||[[மதுரை மாவட்டம்]] ||[[ஜல்லிக்கட்டு]] || ஆம்
| 36 ||[[பாலமேடு]] ||[[மதுரை மாவட்டம்]] ||[[ஜல்லிக்கட்டு]] || ஆம்
|-
|-
| 37 ||[[சோழவந்தான்]] ||[[மதுரை மாவட்டம்]] ||[[வெற்றிலை]] || இல்லை
| 37 ||[[சோழவந்தான்]] ||[[மதுரை மாவட்டம்]] ||[[வெற்றிலை]] || ஆம்
|-
|-
| 38 ||[[இராஜபாளையம்]] ||[[விருதுநகர் மாவட்டம்]] ||[[நாய்]] || ஆம்
| 38 ||[[இராஜபாளையம்]] ||[[விருதுநகர் மாவட்டம்]] ||[[நாய்]] || ஆம்
வரிசை 98: வரிசை 98:
| 43 ||[[சுவாமிமலை]] ||[[தஞ்சாவூர் மாவட்டம்]] ||[[வெண்கலச் சிலை வார்ப்பு]] || ஆம்
| 43 ||[[சுவாமிமலை]] ||[[தஞ்சாவூர் மாவட்டம்]] ||[[வெண்கலச் சிலை வார்ப்பு]] || ஆம்
|-
|-
| 44 ||[[பெருந்துறை]] ||[[ஈரோடு மாவட்டம்]] ||[[வேல் (ஆயுதம்)]] ||இல்லை
| 44 ||[[பெருந்துறை]] ||[[ஈரோடு மாவட்டம்]] ||[[வேல் (ஆயுதம்)]] ||ஆம்
|-
|-
| 45 ||[[பத்தமடை]] ||[[திருநெல்வேலி மாவட்டம்]] ||[[பத்தமடை பாய்]] ||ஆம்<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=580268</ref><ref>http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article2194340.ece Grass mats still hold their own here</ref>
| 45 ||[[பத்தமடை]] ||[[திருநெல்வேலி மாவட்டம்]] ||[[பத்தமடை பாய்]] ||ஆம்<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=580268</ref><ref>http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article2194340.ece Grass mats still hold their own here</ref>

16:38, 15 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.[1]

இந்தியாவில்

இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[2] பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன.[3]

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டது.[4][5] இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.[6]

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்

இப்பட்டியலில் குறைவான புவிசார் குறியீடு பொருட்களை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, விடுபட்ட புவிசார் குறியீடு பொருட்களை பட்டியலில் இணைத்து, பட்டியலை மேம்படுத்தலாம்.[7]

வ.எண் ஊர் பெயர் மாவட்டம் சிறப்பு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள விபரம்[8]
1 பண்ருட்டி கடலூர் மாவட்டம் பலாப்பழம் ஆம்
2 சேலம் சேலம் மாவட்டம் மாம்பழம், வெண்பட்டு ஆம்
3 மதுரை மதுரை மாவட்டம் மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா ஆம்
4 திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம் ஆம்
5 பழநி திண்டுக்கல் மாவட்டம் பஞ்சாமிர்தம் ஆம்
6 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் மக்ரூன், உப்பு ஆம்
7 கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம் கடலை மிட்டாய் ஆம்
8 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அல்வா ஆம்
9 பரங்கிப்பேட்டை கடலூர் மாவட்டம் அல்வா ஆம்
10 ஸ்ரீவில்லிப்புத்தூர் விருதுநகர் மாவட்டம் பால்கோவா ஆம்
11 காரைக்குடி சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு சமையல் ஆம்
12 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை ஆம் (நான்கும்)
13 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு புடவை ஆம்
14 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பூட்டு, பிரியாணி ஆம்
15 ஆம்பூர் வேலூர் மாவட்டம் பிரியாணி ஆம்
16 சிவகாசி விருதுநகர் மாவட்டம் பட்டாசு, நாட்காட்டி ஆம்
17 திருப்பூர் திருப்பூர் மாவட்டம் உள்ளாடை ஆம்
18 கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை ஆம்
19 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து ஆம்
20 மார்த்தாண்டம் கன்னியாகுமரி மாவட்டம் தேன் ஆம்
21 தேனி தேனி மாவட்டம் கரும்பு ஆம்
22 ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம் வெண்ணெய் ஆம்
23 பத்தமடை திருநெல்வேலி மாவட்டம் பாய் ஆம்
24 திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி ஆம்
25 வாணியம்பாடி வேலூர் மாவட்டம் பிரியாணி ஆம்
26 பவானி ஈரோடு மாவட்டம் ஜமக்காளம் ஆம்
27 ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் பட்டு ஆம்
28 சிறுமலை திண்டுக்கல் மாவட்டம் மலை வாழை ஆம்
29 நாச்சியார்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் நாச்சியார் கோயில் குத்துவிளக்கு ஆம்[9]
30 திருப்பாச்சேத்தி சிவங்கை அரிவாள் ஆம்
31 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் புரோட்டா ஆம்
32 சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை ஆம்
33 உடன்குடி தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி ஆம்
34 மணப்பாறை திருச்சி மாவட்டம் முறுக்கு, உழவு மாடு ஆம்
35 அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு ஆம்
36 பாலமேடு மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு ஆம்
37 சோழவந்தான் மதுரை மாவட்டம் வெற்றிலை ஆம்
38 இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் நாய் ஆம்
41 பொள்ளாச்சி கோவை மாவட்டம் இளநீர் ஆம்
42 ஈரோடு ஈரோடு மாவட்டம் மஞ்சள் ஆம்[10]
43 சுவாமிமலை தஞ்சாவூர் மாவட்டம் வெண்கலச் சிலை வார்ப்பு ஆம்
44 பெருந்துறை ஈரோடு மாவட்டம் வேல் (ஆயுதம்) ஆம்
45 பத்தமடை திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய் ஆம்[11][12]

இந்தியப் பொருட்கள்

195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57 ஆகும். புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.[4][13]

தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு

ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும் ஒரு சில பொருள்களுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன. இவ்வாறு அறியப்படும் பொருள்களுக்குத் தற்போது புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கும் முறை கூட உள்ளது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

உசாத்துணைகள்

  1. http://www.dinamani.com/latest_news/2014/03/01/புவிசார்-குறீட்டால்-அல்வா-ம/article2084896.ece
  2. Introduction to Geographical Indications
  3. STATE WISE REGISTRATION DETAILS OF G.I APPLICATIONS 15th September, 2003 – Till Date
  4. 4.0 4.1 The Geographical Indications of Goods (Registration and Protection) ACT, 1999
  5. THE GEOGRAPHJCAL INDICATIONS OF GOODS (REGISTRATION AND PROTECTION) ACT, 1999
  6. The Protection of Geographical Indications in India: Issues and Challenges
  7. Intellectual Property Office, Chennai
  8. "இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புவிசார் குறியீடுகள்". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 05, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "நாச்சியார் கோயில் விளக்குக்கு புவிசார்குறியீடு". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 05, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/mar/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3108746.html
  11. http://www.dinamalar.com/news_detail.asp?id=580268
  12. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article2194340.ece Grass mats still hold their own here
  13. http://www.puthiyathalaimurai.tv/57-farm-products-enjoy-gi-status-in-india-121228.html