பால்கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பால்கோவா என்பது பாலினால் செய்யப்படும் ஓர் இனிப்பு ஆகும். பாலினை நீண்ட நேரம் காய்ச்சிய பின்னர் சர்க்கரை சேர்க்கும் போது உருவாகும் பாகு நிலையில் உள்ள இனிப்பு ஆகும். தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் சிறப்பு பெற்றதாகும். பால் அல்வா என்பதும் பால்கோவா போன்று தயாரிக்கப்படும் மற்றோர் இனிப்பு ஆகும்.

செய்முறை[தொகு]

  • 8 டம்பளர் பாலை சுண்டக் காய்ச்ச வேண்டும்.
  • 2 டம்பளர் அளவு பால் சுண்டிய பின்னர், சர்க்கரை கலந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • கட்டியாக மாறிய பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.
  • சிறிது குளிர்ந்த பின்னர் பால்கோவா தயாராக இருக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கோவா&oldid=1663583" இருந்து மீள்விக்கப்பட்டது