அரளி
Appearance
அரளி | |
---|---|
அரளிப் பூ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Gentianales
|
குடும்பம்: | Apocynaceae
|
பேரினம்: | Nerium L.
|
இனம்: | N. oleander
|
இருசொற் பெயரீடு | |
Nerium oleander L. | |
வேறு பெயர்கள் | |
Nerium indicum Mill. |
அரளி அல்லது அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய கோயில்களில் தலமரமாக அரளி உள்ளது.[1] மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மலரை சிவபெருமான் திருச்சடையில் சூடியிருப்பதாக திருஞானசம்பந்தர் தனது "...துன்னிய எருக்கு அலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்...." (3:79:5) பாடலில் குறிப்பிடுகிறார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.
வெளி இணைப்புகள்
[தொகு]- அரளி (ஆங்கில மொழியில்)
- அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!