பேச்சு:அரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

? பதிப்புரிமை மீறல் [இங்கு] இருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டிருக்கலாம். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)<sup>\[[User talk:Karthi.dr|உரையாடுக]]</sup> 19:20, 9 பெப்ரவரி 2011 (UTC)

உருவாக்கியவர் ஏற்கனவே இம்மாதிரி பல கட்டுரைகளை “உருவி”யுள்ளார். பதிப்புரிமை மீறிய உள்ளடக்கங்களை நீக்கி குறுங்கட்டுரையாக்கியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:33, 10 பெப்ரவரி 2011 (UTC)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன் குறிப்பு[தொகு]

’அரளி’ என்பதும் ‘அலரி” என்பதும் ஒன்றுதான். Tamil Lexicon அடிப்படையிலும் எனது சொல்லாராய்சச்சி அடிப்படையிலும் இதனைக் கூறமுடிகிறது. அகநானூற்றில் , பாடல் 191 மற்றும் சில சங்கப்பாட்டுக்களிலும் ‘அலரி’குறிப்பிடப்படுகிறது. --S.Soundarapandian (பேச்சு) 16:24, 25 திசம்பர் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அரளி&oldid=1284314" இருந்து மீள்விக்கப்பட்டது