உள்ளடக்கத்துக்குச் செல்

சகஸ்வான்

ஆள்கூறுகள்: 28°04′05″N 78°45′04″E / 28.068°N 78.751°E / 28.068; 78.751
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகஸ்வான்
நகரம்
சகஸ்வான் is located in உத்தரப் பிரதேசம்
சகஸ்வான்
சகஸ்வான்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சகஸ்வான் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°04′05″N 78°45′04″E / 28.068°N 78.751°E / 28.068; 78.751
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பதாயூன்
பரப்பளவு
 • மொத்தம்52 km2 (20 sq mi)
ஏற்றம்
172 m (564 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்66,204
 • அடர்த்தி1,300/km2 (3,300/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
243638
வாகனப் பதிவுUP 24

சகஸ்வான் (Sahaswan) வட இந்தியாவில் அமைந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மேற்கே உள்ள பதாயூன் மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான பதாவுன் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடமேற்கே 291 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பெயர்க் காரணம்

[தொகு]

மகிழ்மதியை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஆயிரம் கைகள் படைத்த கார்த்தவீரிய அருச்சுனன் பெயரால் இந்நகரத்தின் பெயர் ஆயிற்று.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 11,094 வீடுகளும் கொண்ட சகஸ்வான் நகரத்தின் மக்கள் தொகை 66,204 ஆகும். அதில் ஆண்கள் 34,467 மற்றும் பெண்கள் 31,737 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 921 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10984 (16.59%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 39.61% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 30.98%, இசுலாமியர் 68.50% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகஸ்வான்&oldid=3527137" இலிருந்து மீள்விக்கப்பட்டது