அகோலா மாவட்டம்
அகோலா மாவட்டம் अकोला जिल्हा | |
---|---|
அகோலாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அமராவதி கோட்டம் |
தலைமையகம் | அகோலா |
பரப்பு | 5,431 km2 (2,097 sq mi) |
மக்கட்தொகை | 18,18,617 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 300.8/km2 (779/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 39.69 |
படிப்பறிவு | 81.41% |
பாலின விகிதம் | 938 |
வட்டங்கள் | 7 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அகோலா மாவட்டம் மகாராஷ்டிராவில் உள்ளது.[1] இதன் தலைமையகத்தை அகோலாவில் நிறுவியுள்ளனர். இந்த மாவட்டத்தை அமராவதி கோட்டத்திற்கு உட்படுத்தி நிர்வகிக்கின்றனர். இது 5,431 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், அகோலா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
33.2 (91.8) |
37.2 (99) |
40.7 (105.3) |
46.7 (116.1) |
37.4 (99.3) |
32.0 (89.6) |
30.5 (86.9) |
32.1 (89.8) |
38.8 (101.8) |
31.5 (88.7) |
29.4 (84.9) |
34.95 (94.91) |
தாழ் சராசரி °C (°F) | 13.5 (56.3) |
15.7 (60.3) |
20.0 (68) |
24.8 (76.6) |
28.0 (82.4) |
26.1 (79) |
24.1 (75.4) |
23.4 (74.1) |
23.0 (73.4) |
20.1 (68.2) |
15.9 (60.6) |
13.2 (55.8) |
20.65 (69.17) |
பொழிவு mm (inches) | 7.8 (0.307) |
4.5 (0.177) |
11.0 (0.433) |
5.1 (0.201) |
6.6 (0.26) |
146.3 (5.76) |
210.7 (8.295) |
199.7 (7.862) |
122.0 (4.803) |
45.4 (1.787) |
19.5 (0.768) |
14.2 (0.559) |
792.8 (31.213) |
ஆதாரம்: IMD |
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,818,617 மக்கள் வசித்தனர். [2] இந்த மாவட்டத்தில் சதுரகிலோமீட்டருக்குள் 321 பேர் வாழும் அளவுக்கு மக்கள் நெருக்கடி இருக்கிறது. [2]பால் விகித அளவில், ஆயிரம் ஆண்களுக்கு 942 பெண்கள் நிகராக இருக்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 87.55% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தில் ஏழு வட்டங்கள் உள்ளன.[1]
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- அகோட்
- பாளாபூர்
- அகோலா மேற்கு
- மூர்த்திசாபூர்
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
[தொகு]இங்கு ரயில் வசதி உள்ளது. பாராஸ், கைகோன், அகோலா, முர்திஜாபூர் ரயில் நிலையங்களின் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கான ரயில்களில் பயணிக்கலாம். மீட்டர் கேஜில் இயங்கக் கூடிய சில ரயில் நிலையங்களும் உள்ளன.
பொருளாதாரம்
[தொகு]பருத்தியை அதிக அளவில் பயிரிடுகின்றனர். இங்கு எண்ணெய் ஆலைகளும் உள்ளன. சிலர் சோயாபீன் செடிகளையும் பயிரிட்டுள்ளனர்.
இணைப்புகள்
[தொகு]- மாவட்ட அரசு இணையதளம் பரணிடப்பட்டது 2016-01-13 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-20.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.