சூன் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[1215]] – [[மொங்கோலியப் பேரரசு|மொங்கோலியப் பேரரசர்]] [[செங்கிஸ் கான்]] [[பெய்ஜிங்]] நகரை [[ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர்|சுவான்சோங்]]கிடம் இருந்து கைப்பாற்றினார்.
*[[193]] – [[உரோமைப் பேரரசர்கள்|ரோமப் பேரரசர்]] டிடியசு யூலியானசு படுகொலை செய்யப்பட்டார்.
*[[1533]] – [[ஆன் பொலின்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாக முடி சூடினார்.
*[[1215]] – [[மொங்கோலியப் பேரரசு|மொங்கோலியப் பேரரசன்]] [[செங்கிஸ் கான்]] [[பெய்ஜிங்]] நகரைக் கைப்பாற்றினான்.
*[[1535]] – புனித உரோமைப் பேரரசர் [[ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்|ஐந்தாம் சார்லசின்]] படைகள் [[துனிசு]]வில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியரைத்]] தாக்கி அதனைக் கைப்பற்றினர்.
*[[1533]] – [[ஆன் பொலின்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாக முடி சூடினாள்.
*[[1649]] – [[பிலிப்பீன்சு]], [[வடக்கு சமர், பிலிப்பீன்சு|வடக்கு சமரில்]] எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
*[[1535]] – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுவின் படைகள் [[துனிசு]]வில் [[உதுமானியப் பேரரசு|உதுமானியரைத்]] தாக்கி அதனைக் கைப்பற்றினர்.
*[[1660]] – [[மேரி டயர்]] [[மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம்|மாசச்சுசெட்சில்]] [[நண்பர்களின் சமய சமூகம்|குவேக்கர்களை]]த் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
*[[1660]] – [[மேரி டயர்]] [[மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம்|மாசச்சுசெட்சில்]] [[நண்பர்களின் சமய சமூகம்|குவேக்கர்களை]]த் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.
*[[1670]] – இங்கிலாந்தின் டோவர் நகரில், [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு]], [[பிரான்சின் பதினான்காம் லூயி]] ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது. [[மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர்]] ஆரம்பமானது.

*[[1779]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்|அமெரிக்கப் புரட்சிப் போரின்]] போது [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் தளபதியாக இருந்த [[பெனடிக்ட் ஆர்னோல்டு]] மீது சட்டமுரணாக நடந்துகொண்டமைக்காக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

*[[1792]] – [[கென்டக்கி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 15வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
*[[1792]] – [[கென்டக்கி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 15வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
*[[1794]] – [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்|பிரெஞ்சுப் புரட்சிப் போர்களில்]] பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகளுக்கிடையே முதலாவது சமர் இடம்பெற்றது.
*[[1796]] – [[டென்னசி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 16வது மாநிலமாக இணைந்தது.
*[[1796]] – [[டென்னசி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 16வது மாநிலமாக இணைந்தது.
*[[1812]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜேம்ஸ் மாடிசன்]] [[ஐக்கிய இராச்சியம்]] மீது போரை அறிவிக்கும்படி [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|காங்கிரசைக்]] கேட்டுக்கொண்டார்.
*[[1812]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜேம்ஸ் மாடிசன்]] [[ஐக்கிய இராச்சியம்]] மீது போரை அறிவிக்கும்படி [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|காங்கிரசைக்]] கேட்டுக்கொண்டார்.
*[[1831]] – யேம்சு கிளார்க் ரொஸ் [[வட காந்தமுனை]]யை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
*[[1831]] – யேம்சு கிளார்க் ரொஸ் முதலாவது ஐரோப்பியராக [[வட காந்தமுனை]]யை அடைந்தார்.
*[[1855]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் [[நிக்கராகுவா]]வைக் கைப்பற்றினார்.
*[[1855]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் [[நிக்கராகுவா]]வைக் கைப்பற்றினார்.
*[[1879]] – கடைசி [[நெப்போலியன் பொனபார்ட்|பொனபார்ட்]] மரபுரிமைக்குரிய நெப்போலியன் இயூஜின் [[ஆங்கில-சூலூ போர்|ஆங்கிலோ-சூலு போரில்]] கொல்லப்பட்டார்.
*[[1913]] – கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.
*[[1913]] – கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.
*[[1929]] – [[இலத்தீன் அமெரிக்கா]]வின் பொதுவுடமைக் கட்சிகளின் 1-வது மாநாடு [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் இடம்பெற்றது.
*[[1929]] – [[இலத்தீன் அமெரிக்கா]]வின் பொதுவுடமைக் கட்சிகளின் 1-வது மாநாடு [[புவெனஸ் ஐரிஸ்]] நகரில் இடம்பெற்றது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிரீட் சண்டை]] முடிவுக்கு வந்தது.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[கிரீட் சண்டை]] முடிவுக்கு வந்தது. [[கிரீட்]] செருமனியின் கட்டுப்பாட்டில் வந்தது.
*[[1941]] – [[ஈராக்]], [[பக்தாத்]]தில் [[யூதர்]]களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1941]] – [[ஈராக்]], [[பக்தாத்]]தில் [[யூதர்]]களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் [[பிஸ்கே விரிகுடா]]வில் செருமனியால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பிரித்தானிய நடிகர் லெசுலி ஹவார்டு உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் [[பிஸ்கே விரிகுடா]]வில் செருமனியால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பிரித்தானிய நடிகர் லெசுலி அவார்டு உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
*[[1946]] – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் [[ருமேனியா]]வின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.
*[[1946]] – [[இரண்டாம் உலகப் போர்]]க் காலத்தில் [[உருமேனியா]]வின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.
*[[1947]] – [[சுதந்திரன்]] இதழ் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாக ஆரம்பித்தது.
*[[1947]] – [[சுதந்திரன்]] இதழ் [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியாக ஆரம்பித்தது.
*[[1959]] – [[நிக்கராகுவா]]வில் புரட்சி ஆரம்பமானது.
*[[1959]] – [[நிக்கராகுவா]]வில் புரட்சி ஆரம்பமானது.
*[[1962]] – [[நாசிசம்|நாட்சி]] வதைமுகாம்களை உருவாக்கிய [[அடோல்வ் ஏச்மென்]] [[இஸ்ரேல்|இசுரேலில்]] தூக்கிலிடப்பட்டார்.
*[[1962]] – [[நாசிசம்|நாட்சி]] வதைமுகாம்களை உருவாக்கிய [[அடோல்வ் ஏச்மென்]] [[இஸ்ரேல்|இசுரேலில்]] தூக்கிலிடப்பட்டார்.
*[[1964]] – [[கென்யா]] குடியரசானது.
*[[1964]] – [[சிறேதொகோ தேசிய வனம்]] [[ஜப்பான்|ஜப்பானில்]] அமைக்கப்பட்டது.
*[[1964]] – [[சிறேதொகோ தேசிய வனம்]] [[ஜப்பான்|சப்பானில்]] அமைக்கப்பட்டது.
*[[1971]] – [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1971]] – [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1978]] – [[டோக்கியோ பங்குச் சந்தை]]யின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
*[[1978]] – [[டோக்கியோ பங்குச் சந்தை]]யின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
*[[1979]] – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
*[[1979]] – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் [[சிம்பாப்வே|ரொடீசியா]]வில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
*[[1981]] – [[தெற்காசியா]]வில் சிறந்த நூலகமாக விளங்கிய [[யாழ் பொது நூலகம்]] [[சிங்களம்|சிங்கள]]க் காவல் துறையினரால் [[யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981|எரிக்கப்பட்டதில்]] பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
*[[1988]] – [[ஐரோப்பிய நடுவண் வங்கி]] [[பிரசெல்சு]] நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1990]] – [[பனிப்போர்]]: [[ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்|ஜார்ஜ் புஷ்]], [[மிக்கைல் கொர்பச்சோவ்]] ஆகியோர் [[வேதியியல் ஆயுதம்|வேதி ஆயுதங்கள்]] தயாரிப்பை நிறுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
*[[1990]] – [[பனிப்போர்]]: [[ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்|ஜார்ஜ் புஷ்]], [[மிக்கைல் கொர்பச்சோவ்]] ஆகியோர் [[வேதியியல் ஆயுதம்|வேதி ஆயுதங்கள்]] தயாரிப்பை நிறுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
*[[1981]] – [[தெற்காசியா]]வில் சிறந்த நூலகமாக விளங்கிய [[யாழ் பொது நூலகம்]] நள்ளிரவில் [[சிங்களம்|சிங்கள]]க் காவல் துறையினரால் [[யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981|எரிக்கப்பட்டதில்]] பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
*[[1993]] – [[சாரயேவோ]]வில் தொப்ரிஞ்சா ந்கரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.
*[[1993]] – [[சாரயேவோ]]வில் தொப்ரிஞ்சா ந்கரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.
*[[1999]] – அமெரிக்கன் எயர்லைன்ஸ் 1420 விமானம் [[டாலஸ்|டாலசில்]] இருந்து [[லிட்டில் ராக்]] செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
*[[1999]] – அமெரிக்கன் எயர்லைன்சு 1420 விமானம் [[டாலஸ்|டாலசில்]] இருந்து [[லிட்டில் ராக்]] செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
*[[2001]] – [[டெல் அவீவ்]] நகரில் இரவு விடுதி ஒன்றில் [[ஹமாஸ்|அமாசு]]ப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2001]] – [[நேபாள அரசுப் படுகொலைகள்]]: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் [[திபெந்திரா]] தனது தந்தை மன்னர் [[பிரேந்திரா]], தாயார் உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
*[[2001]] – [[நேபாள அரசுப் படுகொலைகள்]]: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் [[திபெந்திரா]] தனது தந்தை மன்னர் [[பிரேந்திரா]], தாயார் [[நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா|ஐசுவர்யா]] உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.
*[[2009]] – [[இரியோ டி செனீரோ]]வில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த [[ஏர் பிரான்சு ஏஎப் 447]] விமானம் [[பிரேசில்]] கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.
*[[2009]] – [[இரியோ டி செனீரோ]]வில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த [[ஏர் பிரான்சு ஏஎப் 447]] விமானம் [[பிரேசில்]] கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.
*[[2011]] – 25 பறப்புகளை மேற்கொண்ட [[எண்டெவர் விண்ணோடம்]] தனது கடைசிப் பறப்பை முடித்து பூமியில் தரையிறங்கியது.
*[[2015]] – சீனாவின் [[ஹுபேய் மாகாணம்|ஊபேய் மாகாணத்தில்]] [[யாங்சி ஆறு|யாங்சி ஆற்றில்]] 458 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 400 பேர் உயிரிழந்தனர்.
*[[2015]] – சீனாவின் [[ஹுபேய் மாகாணம்|ஊபேய் மாகாணத்தில்]] [[யாங்சி ஆறு|யாங்சி ஆற்றில்]] 458 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 400 பேர் உயிரிழந்தனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1675]] &ndash; [[பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி]], இத்தாலியத் தொல்லியலாளர் (இ. [[1755]])
*[[1675]] &ndash; [[பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி]], இத்தாலியத் தொல்லியலாளர் (இ. [[1755]])
*[[1796]] &ndash; [[சாடி கார்னோ]], பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. [[1832]])
*[[1796]] &ndash; [[சாடி கார்னோ]], பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. [[1832]])
வரிசை 44: வரிசை 51:
*[[1929]] &ndash; [[நர்கிசு]], இந்திய நடிகை (இ. [[1981]])
*[[1929]] &ndash; [[நர்கிசு]], இந்திய நடிகை (இ. [[1981]])
*[[1937]] &ndash; [[மார்கன் ஃபிரீமன்]], அமெரிக்க நடிகர்
*[[1937]] &ndash; [[மார்கன் ஃபிரீமன்]], அமெரிக்க நடிகர்
*[[1940]] &ndash; [[கிப் தோர்ன்]], அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்
*[[1942]] &ndash; [[பாக்கோ பேன்யா]], எசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர்
*[[1942]] &ndash; [[பாக்கோ பேன்யா]], எசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர்
*[[1970]] &ndash; [[மாதவன்]], இந்திய நடிகர்
*[[1970]] &ndash; [[மாதவன்]], இந்திய நடிகர்
*[[1982]] &ndash; [[ஜஸ்டின் ஹெனின்]], பெல்ஜிய டென்னிசு வீரர்
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1985]] &ndash; [[தினேஷ் கார்த்திக்]], இந்தியத் துடுப்பாளர்
*[[1996]] &ndash; [[டாம் ஹாலண்ட்]], அமெரிக்க நடிகர்

== இறப்புகள் ==
== இறப்புகள் ==
வரிசை 54: வரிசை 64:
*[[1868]] &ndash; [[ஜேம்ஸ் புகேனன்]], அமெரிக்காவின் 15வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1791]])
*[[1868]] &ndash; [[ஜேம்ஸ் புகேனன்]], அமெரிக்காவின் 15வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1791]])
*[[1941]] &ndash; [[ஹான்ஸ் பெர்கர்]], செருமானிய நரம்பியலாளர் (பி. [[1873]])
*[[1941]] &ndash; [[ஹான்ஸ் பெர்கர்]], செருமானிய நரம்பியலாளர் (பி. [[1873]])
*[[1952]] &ndash; [[ஜான் டூயி]], அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. [[1859]])
*[[1961]] &ndash; [[மெல்வின் ஜோன்ஸ்]], [[பன்னாட்டு அரிமா சங்கங்கள்|பன்னாட்டு அரிமாசங்கங்களின்]] நிறுவனர் (பி. [[1879]])
*[[1961]] &ndash; [[மெல்வின் ஜோன்ஸ்]], [[பன்னாட்டு அரிமா சங்கங்கள்|பன்னாட்டு அரிமாசங்கங்களின்]] நிறுவனர் (பி. [[1879]])
*[[1962]] &ndash; [[அடோல்வ் ஏச்மென்]], செருமானிய [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]] இராணுவ அதிகாரி (பி. [[1906]])
*[[1968]] &ndash; [[ஹெலன் கெல்லர்]], அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1880]])
*[[1968]] &ndash; [[ஹெலன் கெல்லர்]], அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. [[1880]])
*[[1987]] &ndash; [[கே. ஏ. அப்பாசு]], இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், இதழியலாளர் (பி. [[1914]])
*[[1987]] &ndash; [[கே. ஏ. அப்பாசு]], இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், இதழியலாளர் (பி. [[1914]])
வரிசை 60: வரிசை 72:
*[[1999]] &ndash; [[கிறிஸ்தோபர் கொக்கரல்]], [[காற்றுமெத்தை உந்து|காற்றுமெத்தை உந்தை]]க் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. [[1910]])
*[[1999]] &ndash; [[கிறிஸ்தோபர் கொக்கரல்]], [[காற்றுமெத்தை உந்து|காற்றுமெத்தை உந்தை]]க் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. [[1910]])
*[[2001]] &ndash; [[பிரேந்திரா]], நேபாள மன்னர் (பி. [[1945]])
*[[2001]] &ndash; [[பிரேந்திரா]], நேபாள மன்னர் (பி. [[1945]])
*[[2001]] &ndash; [[நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா|ஐசுவர்யா]], நேபாள அரசி (பி. [[1949]])
<!--Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->
<!--Please do not add people without Wikipedia articles to this list. No red links, please. -->

வரிசை 65: வரிசை 78:
*[[பன்னாட்டு குழந்தைகள் நாள்]]
*[[பன்னாட்டு குழந்தைகள் நாள்]]
*[[உலக பெற்றோர் தினம்]]
*[[உலக பெற்றோர் தினம்]]
*விடுதலை நாள் ([[சமோவா]], 1962)
*விடுதலை நாள் ([[சமோவா]], நியூசிலாந்தில் இருந்து 1962)
*[[மர நாள்]] ([[கம்போடியா]])
*[[மர நாள்]] ([[கம்போடியா]])
*[[உலக பால் தினம்]]
*[[உலக பால் தினம்]]

12:48, 31 மே 2019 இல் நிலவும் திருத்தம்

<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV

சூன் 1 (June 1) கிரிகோரியன் ஆண்டின் 152 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 153 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்_1&oldid=2743344" இலிருந்து மீள்விக்கப்பட்டது