பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய அமெரிக்கப் போர் 1812
War of 1812 Montage.jpg
வலதிலிருந்து இடதாக, மேலிருந்து: வாசிங்டன் எரியூட்டலுக்குப் பின்னர் சேதமடைந்த அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்; குயின்ஸ்டன் ஐயிட்சு என்னுமிடத்தில் கடும் காயமடைந்த ஐசக் புரோக் துருப்புக்களை உற்சாகப்படுத்துதல்; அமெரிக்க கன்ஸ்டிடியசன் கப்பலும் பிரித்தானிய கெர்ரியர் கபலும் போரிடல்; மொரோவியன்டவுணில் டிக்கம்சாவின் மரணம்; நியூ ஓர்லியன்சு தற்காப்பிற்கு ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையேற்றல்.
நாள் சூன் 18, 1812 – பெப்ரவரி 18, 1815
(2 ஆண்டு-கள் and 8 மாதம்-கள்)
இடம் வட அமெரிக்காவின் கிழக்கு, மத்தியப் பகுதிகள், அத்திலாந்திக்கு மற்றும் அமைதிப் பெருங்கடல்
எல்லைகளில் எவ்வித மாற்றங்களும் இன்றி போருக்கு முன்பிருந்தபடியே;
 • டிக்கம்சாவின் செவ்விந்திய கூட்டரசின் தோல்வி; மத்தியமேற்கில் தனியான செவ்விந்திய நாட்டை உருவாக்கும் திட்டங்களின் பின்னடைவு
 • ஐக்கிய அமெரிக்காவின் கனடா படையெடுப்புக்கள் தடுக்கப்பட்டு திருப்பப்படுதல்
 • பிரித்தானியாவின் ஐக்கிய அமெரிக்க படையெடுப்புகள் தடுக்கப்பட்டு திருப்பப்படுதல்
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்காவும் நேசப்படைகளும் பிரித்தானியப் பேரரசும் நேசப்படைகளும்
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் இராபர்ட் ஜென்கின்சன், லிவர்ப்பூல் பிரபு
பலம்
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
வழமையான ஐக்கிய அமெரிக்கப் படைகள்:
—  7,000 (போர் தொடங்கியபோது);
— 35,800 (போர் முடிவின்போது)
ஐக்கிய அமெரிக்க ரேஞ்சர்கள்: 3,049
ஐக்கிய அமெரிக்கப் குடிப்படைகள்: 458,463 *
ஐக்கிய அமெரிக்க கடற்படை,
  ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு, and
  சுங்க படைப் பிரிவு
   (போரின் துவக்கத்தில்):
— பீரங்கிப் போர்க்கப்பல்: 6
— மற்ற கப்பல்கள்: 14


உள்நாட்டு நட்புப் படையினர்:
 — 125 சோக்டா,
— (அறியப்படாத மற்றவர்கள்)[1]
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு
பிரித்தானியப் படைகள்:
—  5,200 (போரின் துவக்கத்தில்);
— 48,160 (போரின் முடிவில்)
மாநில வழமையாளர்கள்: 10,000
மாநில குடிப்படை: 4,000
அரச கடற்படை மற்றும்
  அரச ஈரூடகப் படைப்பிரிவு:

— அணிவகுப்புப் போர்க்கப்பல்கள்: 11
— பீரங்கிப் போர்க்கப்பல்கள்: 34
— பிற கப்பல்கள்: 52
மாநில கப்பற்படையினர் ‡ :
— கப்பல்கள்: 9 (போர் தொடக்கத்தில்)
உள்நாட்டு அணிகள்:
— 10,000 [2]
இழப்புகள்
* 2,260 களச்சாவு.
 • 4,505 காயம்.
 • 15,000 (மதிப்பீடு.) அனைத்துக் காரணங்களால் உயிரிழப்பு.[a]
* 1,600 களச்சாவு
 • 3,679 காயம்.
 • 3,321 நோய்களால் இறப்பு.
*  * சில இராணுவங்கள் தங்கள் பகுதிகளில் மட்டுமே போரிட்டன.


பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 (War of 1812) வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுடன் பெரும்பிரித்தானியாவும் அதன் குடியேற்றங்களும் சிவப்பிந்திய நேசப் படைகளும் இணைந்து தொடுத்த 32-மாத போரினைக் குறிக்கும். இந்தப் போரின் விளைவாக எந்த எல்லை மாற்றமும் ஏற்படாதபோதும், அமெரிக்கப் புரட்சிப் போரிலிருந்து தீர்க்கப்படாதிருந்த பல சிக்கல்களுக்கு முடிவுண்டாயிற்று. 1812இல் ஐக்கிய அமெரிக்கா பல காரணங்களுக்காக போர் அறிவித்தது; முதன்மைக் காரணிகளாகப் பிரித்தானியாவின் தொடர்ந்த பிரான்சியப் போரினால் விதிக்கப்பட்ட வணிகக் கட்டுப்பாடுகள், அமெரிக்க வணிக கப்பல் மாலுமிகளை அரச கடற்படைக்கு கட்டாயச் சேவைக்குட்படுத்தல், அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்த்த அமெரிக்க செவ்விந்திய குடிகளுக்கு பிரித்தானியா வழங்கிய உதவி, நடுக்கடலில் ஏளனப்படுத்திய பின்னர் தேசிய பெருமைக்கு ஏற்பட்ட களங்கங்கள், ஒருவேளை அமெரிக்காவிற்கு கனடாவைக் கையகப்படுத்தும் ஆர்வம் [3] ஆகியன அமைந்தன.

மேற்சான்றுகள்[தொகு]

 1. All U.S. figures are from Donald Hickey (Hickey 2006, p. 297).
 1. Upton 2003.
 2. Allen 1996, ப. 121.
 3. Stagg 1983, ப. 4.