ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு
United States Marine Corps
Seal of the United States Marine Corps.svg

ஐ. அ. ஈரூடகப் படைப்பிரிவுச் சின்னம்
செயற் காலம் 10 November 1775 – தற்போது
(Script error: The function "age_ym" does not exist.)
நாடு  ஐக்கிய அமெரிக்கா
வகை ஈரூடக இணைந்த படை
பொறுப்பு நிலம், நீர் இணைந்த போர்
அளவு 195,000 செயற்பாட்டில் (as of பெப்ரவரி 2013)[1]
40,000 போர்க்கால உதவி(as of 2010)
பகுதி கடற்படைத் திணைக்களம்
(1834 முதல்)
தலைமைச்செயலகம் பென்டகன், வர்ஜீனியா
சுருக்கப்பெயர் த பியூ. த பிரவுட்.
ஜாகெட்
டெவில் டோக்
லெதெர்நெக்
குறிக்கோள் 'Semper Fidelis
நிறங்கள் மிகுந்த சிவப்பு, பொன்[2]         
அணிவகுப்பு "Semper Fidelis" About this soundஇயக்குக 
நற்பேற்று அறிகுறி புல்டோக்[3][4]
ஆண்டு விழாக்கள் நவம்பர் 10
சண்டைகள்
பதக்கம் U.S. Navy Unit Commendation streamer.svg
Streamer PUC Army.PNG
அதிபர் பிரிவு மேற்கோள்
Streamer JMUA.PNG
இணைப்புப் பாராட்டு பிரிவு பதக்கம்
Navy Unit Commendation streamer.svg
கடற்படைப் பிரிவு பாராட்டு
Streamer VUA Army.PNG
வீரப் பிரிவுப் பதக்கம்
Meritorious Unit Commendation (Navy-Marine) Streamer.jpg
Streamer MUC Army.PNG
மதிப்புப் பிரிவுப் பாராட்டு
Streamer FCDG.PNG
பிரான்சிய போர்ச் சிலுவை 1914-1918
Presidential Unit Citation (Philippines) Streamer.png
பிலிப்பீனிய அதிபர் பிரிவு மேற்கோள்
Streamer KPUC.PNG
கொரிய அதிபர் பிரிவு மேற்கோள்
VGCP Streamer.jpg
வியட்நாம் வீரச் சிலுவை
Streamer RVMUCCA.PNG
வியட்நாம் பொதுச் செயற்பாட்டு பதக்கம்
தளபதிகள்
கடற்படைச் செயலாளர் ரே மபஸ்
கட்டளையாளர் ஜேம்ஸ் எப். ஆமோஸ்
உதவி கட்டளையாளர் ஜோன் எம். பக்ஸ்டன்
சாஜன்ட் மேஜர் மைக்கல் பி. பரெட்
படைத்துறைச் சின்னங்கள்
கழுகு, உலகு, நங்கூரம் Globeanchor.svg
ஐ. அ. ஈரூடகப் படைப்பிரிவுக் கொடி Flag of the United States Marine Corps.svg

ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு (United States Marine Corps) என்பது கடலிலிருந்து முன்னிற்கும் ஆற்றலை வழங்கவும்,[5] ஐக்கிய அமெரிக்க கடற்படையின் இயங்கு தன்மையைப் பாவித்து வான்-நிலம் இணைந்த ஆயுதப்படையின் துரித சேவையினை வழங்கவும் உள்ள ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரிவு ஆகும். இது அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கடற்படைத் திணைக்களத்தின் ஓர் அங்கமாகவிருந்து,[6][7] பயிற்சிகள், விநியோகம் போன்றவற்றிற்கு அமெரிக்க நடவடிக்கை கடற்படையுடன் இணைந்து இயங்குகின்றது. ஆயினும், இது தனிப் பிரிவாகவே உள்ளது.[8]

உசாத்துணை[தொகு]

  1. "USMC 3-star to retired CNO: 'Where's the beef?'". Marine Times. Feb 2013. 2 மார்ச் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 February 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Lejeune, Major General John A (18 April 1925). "Marine Corps Order No. 4 (Series 1925)". Commandant of the Marine Corps. United States Marine Corps History Division. 5 அக்டோபர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 February 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Loredo-Agostini, Sgt Heidi E. (30 July 2009). "Ready for the Corps: Marines recruit latest mascot from South Texas". Recruiting Station San Antonio. Castroville, Texas: United States Marine Corps. 20 மார்ச் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 December 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. Dobbs, LCpl Chris (25 July 2008). "Marine Barracks' mascot, Chesty the XII, retires after more than 40 'dog years' of faithful service". Marine Barracks, Washington, D.C.: United States Marine Corps. 16 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 December 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. Gen. Charles C. Krulak (1996) (PDF). Operational Maneuver from the Sea. Headquarters Marine Corps. http://www.dtic.mil/jv2010/usmc/omfts.pdf. பார்த்த நாள்: 2013-07-25. 
  6. "U.S. Navy Organization: An Overview". United States Navy. 10 பிப்ரவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2008 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "National Security Act of 1947, SEC. 206. (a) (50 U.S.C. 409(b))" (PDF). 28 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 December 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. "National Security Act of 1947, SEC. 606. (50 U.S.C. 426)" (PDF). 28 அக்டோபர் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 13 December 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)