அரச கடற்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரச கடற்படை
Naval Ensign of the United Kingdom.svg
உருவாக்கம் ஆரம்ப 16ஆம் நூற்றாண்டு
நாடு ஐக்கிய இராச்சியம்[nb 1]
பற்றிணைப்பு இரண்டாம் எலிசபெத்
கிளை மாண்புமிகு அரசியின் கடற்சேவை
வகை கடற்படை
பொறுப்பு கடற் போர்
அளவு 35,730 பொது, போர் சேவை
7,960 பொது அவசர சேவை[nb 2]
77 கப்பல்கள், 149 வானூர்திகள்
கடற்சேவை அலுவலர்கள் வைட்கோல், இலண்டன், இங்கிலாந்து
சுருக்கப்பெயர் கடற்படை சேவைகள்
குறிக்கோள் "Si vis pacem, para bellum" (இலத்தீன்)
"சமாதானத்தை நீ விரும்பினால், யுத்தத்திற்கு ஆயத்தமாகு"
அணிவகுப்பு "Heart of Oak"
Fleet 6 அழிக்கும் களங்கள்
13 போர்க்கப்பல்கள்
10 நீர்மூழ்கிகள்
1 நீர்-நில தாக்குதற் கப்பல்
2 நீர்-நில போக்குவரத்து கலத்துறைகள்
15 வெடி எதிர்வழிவகைக் கப்பல்கள்
22 சுற்றுக்காவற் களங்கள்
4 அவதானிப்புக் கப்பல்கள்
2 பனி உடைப்பான்கள்
Website www.royalnavy.mod.uk
தளபதிகள்
அதிஉயர் கடற்படைத் தளபதி எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப்
முதலாம் கடற்றலைவர் ஜோர்ச் சம்பெல்லாஸ்
கட்டளைத்தளபதி பிலிப் ஜோன்ஸ்
இரண்டாம் கடற்றலைவர் டேவிட் ஸ்டீல்
படைத்துறைச் சின்னங்கள்
வெள்ளைச் சின்னம்[nb 3]
Naval Ensign of the United Kingdom.svg
கடற் சின்னம்[nb 4]
Flag of the United Kingdom.svg
பறப்பு வானூர்தி
தாக்குதல் வைல்ட்கட், லிங்க்ஸ்
சண்டை எப்-35
சுற்றுக்காவல் வைல்ட்கட், லிங்க்ஸ், மேர்லின், சி கிங்
வேவு வைல்ட்கட், லிங்க்ஸ், மேர்லின், ஸ்கான்ஈகிள்
பயிற்சி டியுட்டர், ஹோக்
போக்குவரத்து மேர்லின், சி கிங், டப்பின்

அரச கடற்படை (Royal Navy) என்பது பிரித்தானிய ஆயுதப்படைகளின் முதன்மை கடற் போருக்கான சேவைப் பிரிவாகும். இதன் 16ம் நூற்றாண்டு ஆரம்பத்தைத் பின்தொடர்ந்தால், இது பழமையான சேவைப்பிரிவும் "முக்கிய சேவை" என்று அறியப்பட்டதும் ஆகும். 17ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இது உலகிலுள்ள ஒர் பலமிக்க கடற்படையாகவும்,[1] பிரித்தானிய இராச்சியத்தை வல்லரசாக உருவாக்க முக்கிய பங்கும் வகித்த ஒன்றும் ஆகும்.

குறிப்பு[தொகு]

  1. Since April 2013, MoD publications no longer report the entire strength of the Regular Reserve, instead, only Regular Reserves serving under a fixed-term reserve contract are counted. These contracts are similar in nature to the Maritime Reserve.
  2. 1630–1707
    1707–1800
  3. 1545–1606
    1606–1800

உசாத்துணை[தொகு]

  1. "The Royal Navy". Britannica Online. Encyclopædia Britannica. 3 June 2009 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_கடற்படை&oldid=2584925" இருந்து மீள்விக்கப்பட்டது