வெஸ்ட்லாண்ட் லிங்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிங்க்ஸ் / சுப்பர் லிங்க்ஸ்
Lynx helo 2.jpg
பிரான்சிய கடற்படையின் லிங்க்ஸ் பறக்க ஆரம்பிக்கிறது
வகை பலநோக்கு இரானுவ உலங்கு வானூர்தி
National origin ஐக்கிய இராச்சியம்
உற்பத்தியாளர் வெஸ்ட்லாண்ட்
அகுஸ்டா வெஸ்ட்லாண்ட்
முதல் பயணம் 21 மார்ச் 1971
அறிமுகம் 1978
தற்போதைய நிலை வேவையில்
பயன்பாட்டாளர்கள் பிரித்தானிய இராணுவம்
அரச கடற்படை
பிரான்சிய கடற்படை
செருமனிய கடற்படை
உற்பத்தி 1978-தற்போது
Variants அகுஸ்டா வெஸ்ட்லாண்ட் AW159
பின் வந்தது வெஸ்ட்லாண்ட் 30

வெஸ்ட்லாண்ட் லிங்க்ஸ் (Westland Lynx) என்பது வெஸ்ட்லாண்டினால் உருவாக்கப்பட்ட பிரித்தானிய பலநோக்கு இராணுவ உலங்கு வானூர்தி. ஆரம்பத்தில் பயன்பாட்டு உலங்கு வானூர்தியாக மக்கள் மற்றும் கடற்படைத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இருந்தாலும், இராணுவ ஆர்வம் சண்டைக்கள, கடற்படை வகையாக மேம்படுத்தப்பட்டது. லிங்க்ஸ் 1977 இல் முதலில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் பல நாடுகளின் ஆயுதப்படைகளினால் உள்வாங்கப்பட்டு, சண்டைக்கள பயன்பாட்டு, கவச வாகன எதிர்ப்பு, தேடி மீட்டல், நீர்மூழ்கி எதிர்ப்பு ஆகிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

இயக்குபவர்கள்[தொகு]

 அல்ஜீரியா

[1]

 பிரேசில்[1]
 டென்மார்க்[1]
 பிரான்சு[1]
 செருமனி[1]
 மலேசியா [1]
 நோர்வே[1]
 ஓமான் [1]
 போர்த்துகல்[1]
 தென்னாப்பிரிக்கா[1]
 தென் கொரியா [1]
 தாய்லாந்து [1]
 ஐக்கிய இராச்சியம்

[1]

முந்தைய இயக்குனர்கள்[தொகு]

 அர்கெந்தீனா[2]
 நெதர்லாந்து[3]
 நைஜீரியா[4]
 பாக்கித்தான்[5]

விபரங்கள்[தொகு]

Westland LYNX.png

Data from Flight International World Aircraft and Systems Directory (3rd ed.)

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

 • கூடிய வேகம்: 324 km/h (201 mph)
 • வீச்சு: 528 km (328 miles) with standard tanks

ஆயுதங்கள்

 • Naval: 2 x torpedoes or 4x Sea Skua missiles or 2 x depth charges.
 • Attack: 2 x 20mm cannons, 2 x 70mm rocket pods CRV7, 8 x TOW ATGM
 • General: 7.62mm General Purpose Machine Guns (AH.7 and AH.9), Browning AN/M3M .50 calibre heavy machine gun (HAS.3 and HMA.8)
 • உசாத்துணை[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "World Air Forces 2013". Flightglobal Insight (2013). பார்த்த நாள் 10 March 2013.
  2. "Comando de Aviacion Naval Argentina Lynx". பார்த்த நாள் 10-March-2013.
  3. "Maritieme helikopter Lynx zwaait af (video) | Ministerie van Defensie". Defensie.nl (2012-09-11). மூல முகவரியிலிருந்து 2013-05-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-03-24.
  4. "World's Air Forces 2001 Pg. 62". flightglobal.com. பார்த்த நாள் 10-March-2013.
  5. "Pakistan naval air arm Lynx". பார்த்த நாள் 10-March-2013.
  6. "AW159". AgustaWestland. பார்த்த நாள் 2013-03-24.

  வெளி இணைப்புக்கள்[தொகு]