வில்லியம் ஹென்றி ஹாரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஹென்றி ஹாரிசன்
William Henry Harrison.jpg
ஐக்கிய அமெரிக்காவின் 9 வது குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1841 – ஏப்ரல் 4, 1841
துணை குடியரசுத் தலைவர் ஜான் டைலர்
முன்னவர் மார்ட்டின் வான் பியூரன்
பின்வந்தவர் ஜான் டைலர்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 9, 1773
சார்லஸ் சிட்டி கவுண்ட்டி, வர்ஜீனியா வர்ஜீனியா
இறப்பு ஏப்ரல் 4, 1841, அகவை 68
வாஷிங்டன் டிசி.
அரசியல் கட்சி விக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அன்னா ஹாரிசன்
சமயம் எபிஸ்கோப்பல்/கிறிஸ்தவம்
கையொப்பம்

வில்லியம் ஹென்றி ஹாரிசன் (William Henry Harrison Sr.; (பெப்ருவரி 9, 1773 – ஏப்ரல் 4, 1841) ஒன்பதாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (1841) ஆவார். அத்துடன் அவர் ஒரு படைத்துறை அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். அலுவகத்தில் இருக்கும்போது இறந்த முதலாவது அதிபராவார். இவர் அதிபரான 32 வது நாளில் நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார். இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் பணியாற்றியவரானார்.