டோக்கியோ பங்குச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோக்கியோ பங்குச் சந்தை

டோக்கியோ பங்குச் சந்தை பண அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். இதன் தொடக்க நிறுவனம் ஜப்பானின் டோக்கியோ நகரில் அமைந்துள்ளது. இது மே 15, 1978 இல் அமைக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1 இலிருந்து சந்தை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 1949 இல் தற்போதைய பெயரில் இது மீளத் தொடங்கப்பட்டது.