உள்ளடக்கத்துக்குச் செல்

ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர்
சின் அரசமரபின் பேரரசர்
ஆட்சிக்காலம்22 செப்டம்பர் 1213 – 14 சனவரி 1224
முன்னையவர்வன்யன் யோங்ஜி
பின்னையவர்சின்னின் அயிசோங் பேரரசர்
பிறப்பு18 ஏப்ரல் 1163
இறப்பு14 சனவரி 1224(1224-01-14) (அகவை 60)
துணைவர்பேரரசி ரென்ஷெங்
பேரரசி மிங்குயி
பெண் ஷி
பெண் பங்
குழந்தைகளின்
பெயர்கள்
வன்யன் ஷோஜோங்
வன்யன் ஷோக்ஷு
வன்யன் ஷோசுன்
வன்யன் க்ஷுவான்லிங்
வென்னின் இளவரசி
பெயர்கள்
வன்யன் க்ஷுன் (சீனப் பெயர்)
வன்யன் கோங்ஜியா (சீனப் பெயர்)
உடுபு (சுரசன் பெயர்)
சகாப்த காலங்கள்
ஜென்யோ (貞祐; 1213–1217)
க்ஷிங்டிங் (興定; 1217–1222)
யுவான்குவாங் (元光; 1222–1223)
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் ஜிடியன் க்ஷிங்டோங் ஷுடாவோ சின்ரென் யிங்வு ஷெங்க்ஷியாவோ (繼天興統述道勤仁英武聖孝皇帝)
கோயில் பெயர்
க்ஷுவான்சோங் (宣宗)
தந்தைவன்யன் யுங்கோங்
தாய்பேரரசி ஜவோஷெங்
ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர்
சீனம் 金宣宗
உடுபு
Traditional Chinese 吾睹補
Simplified Chinese 吾睹补

ஜின் அரசமரபின் க்ஷுவான்சோங் பேரரசர் (18 ஏப்ரல் 1163 – 14 சனவரி 1224), அல்லது உடுபு (தனிப்பட்ட பெயர்) அல்லது வன்யன் க்ஷுன் அல்லது வன்யன் கோங்ஜியா (சீனப் பெயர்கள்) என்பவர் ஜுர்ச்சென்கள் தலைமையிலான ஜின் அரசமரபின் எட்டாவது பேரரசர் ஆவார். ஜின் அரசமரபினர் 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வடக்கு சீனாவை ஆண்டனர். மங்கோலியர்களால் தோற்கடிக்கப்பட்ட முதல் ஜின் பேரரசர் இவர்தான்.

உசாத்துணை

[தொகு]