ஹான்ஸ் பெர்கர்
தோற்றம்
| ஹான்ஸ் பெர்கர் | |
|---|---|
ஹான்ஸ் பெர்கர் | |
| பிறப்பு | 21 மே 1873 நொய்சசு, செருமனி |
| இறப்பு | 1 சூன் 1941 (அகவை 68) ஜெனா, ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மனி |
| துறை | நரம்பியல் |
| கல்வி கற்ற இடங்கள் | ஜெனா பல்கலைக்கழகம் |
| அறியப்படுவது | மூளைமின்னலை வரவுகள் |
ஹான்ஸ் பெர்கர் (இடாய்ச்சு: Hans Berger, 21 மே 1873 - 1 ஜூன் 1941) ஜெர்மனியை சேர்ந்த நரம்பியல் வல்லுநரான இவர் 1924 ல் எலக்ட்ரோ என்செபலோகிராபி "மூளை அலைகளைப் பதிவு செய்யும் முறை"யைக் கண்டுபிடித்தார் .[1]
ஆல்பா அலைச்சீரைக் கண்டறிந்த இவரது பெயரால் அந்த அலை "பெர்கர் அலை" என அழைக்கப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ Berger's invention has been described "as one of the most surprising, remarkable, and momentous developments in the history of clinical neurology." David Millet (2002), "The Origins of EEG" பரணிடப்பட்டது 2020-09-08 at the வந்தவழி இயந்திரம் International Society for the History of the Neurosciences (ISHN)