மிக்கைல் கொர்பச்சோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிக்கைல் செர்கேயேவிச் கொர்பச்சோவ்
Михаил Сергеевич Горбачёв
Gorbatschow DR-Forum 129 b2.jpg
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்
பொதுச் செயலாளர்
பதவியில்
மார்ச் 11, 1985 – ஆகஸ்ட் 24, 1991
முன்னவர் கொன்ஸ்டன்டீன் செர்னென்கோ
பின்வந்தவர் விளாடிமீர் இவாஷ்கோ
சோவியத் ஒன்றியத்தின்
அதிபர்
பதவியில்
மார்ச் 15, 1990 – டிசம்பர் 25, 1991
முன்னவர் அவரே (சுப்ரீம் சோவியத்தின் தலைவராக)
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச் 2, 1931 (அகவை 76)
ஸ்டாவ்ரபோல், ரஷ்யா
தேசியம் ரஷ்யன்
அரசியல் கட்சி சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1950-1991)

ரஷ்யாவின் சோஷல் சனாநாயகக் கட்சி (2001-2004)

வாழ்க்கை துணைவர்(கள்) ரைசா கொர்பச்சோவா (இ. 1999)

மிக்கைல் செர்கேயேவிச் கொர்பச்சோவ் (ரஷ்ய மொழி: Михаи́л Серге́евич Горбачёв, ஆங்கிலம்: Mikhail Sergeyevich Gorbachev, பிறப்பு: மார்ச் 2, 1931) ஒரு ரஷ்ய அரசியற்தலைவர்[1]. சோவியத் ஒன்றியத்தின் தலைவராக 1985 இலிருந்து ஒன்றியம் 1991 இல் கலைக்கப்படும்வரை இருந்தவர். இவரது சில சீர்திருத்தக் கொள்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன எனப்படுகிறது. இவருக்கு 1990இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Mikhail Gorbachev - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Mikhail Gorbachev - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.