காண்டலீசா ரைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Condoleezza Rice
காண்டலீசா ரைஸ்
Condoleezza Rice cropped.jpg
66வது ஐக்கிய அமெரிக்க நாட்டுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 26, 2005
குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ்
துணை ரிச்சர்ட் ஆர்மிட்டெஜ் (2005)
ராபர்ட் செலிக் (2005-2006)
ஜான் நெக்ரொபான்ட் (2007-)
முன்னவர் கோலின் பவல்
20வது ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
ஜனவரி 20, 2001 – ஜனவரி 26, 2005
குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ்
துணை ஸ்டீவன் ஹாட்லி
முன்னவர் சான்டி பர்கர்
பின்வந்தவர் ஸ்டீவன் ஹாட்லி
ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர்
பதவியில்
1993–1999
முன்னவர் ஜெரல்ட் லீபர்மன்
பின்வந்தவர் ஜான் ஹெனசி
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 14, 1954 (1954-11-14) (அகவை 62)
பர்மிங்காம், அலபாமா
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் டென்வர்
நோட்ரெ டேம்
தொழில் பேராசிரியர், அமைச்சர், அரசியல்வாதி
சமயம் பிரெஸ்பிட்டேரியன்

காண்டலீசா ரைஸ் (Condoleezza Rice, பி. நவம்பர் 14, 1954) 66வது அமெரிக்க நாட்டுச் செயலாளர் (secretary of state) ஆவார். இப்பதவியில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை பொறுப்பு வகிக்கிறார். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்த கோலின் பவலுக்கு அடுத்த படி அமெரிக்க வரலாற்றில் இரண்டாம் கருப்பின நாட்டுச் செயலாளர் ஆவார். ஜார்ஜ் புஷ் அரசில் சேர்ப்புக்கு முன் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டலீசா_ரைஸ்&oldid=2233045" இருந்து மீள்விக்கப்பட்டது