ராய்ட்டர்ஸ்
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | துணை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | அக்டோபர் 1851 |
தலைமையகம் | லண்டன், ஐக்கிய இராச்சியம் |
தொழில்துறை | செய்தி நிறுவனம், நிதி சேவைகள் |
வருமானம் | ▲£2,605 மில்லியன் (2007) |
இயக்க வருமானம் | ▲£292 மில்லியன் (2007) |
நிகர வருமானம் | ▲£213 மில்லியன் (2007) |
உரிமையாளர்கள் | தாம்சன் ராய்ட்டர்ஸ் |
இணையத்தளம் | www.reuters.com |
ராய்ட்டர்ஸ் (Reuters) என்ற நிறுவனம் செய்திச்சேவையை அனைத்து உலக பிராந்தியங்களுக்கும் அளிக்கிறது. இதன் தலைமையகம் பிரித்தானியாவின் தலைநகரமான லண்டன் ஆகும். இது கனடிய தாம்சன் ராய்ட்டர்ஸ் குழுமத்தின் ஓர் அங்கம். தற்போது உலகெங்குமுள்ள செய்தி ஊடகங்களுக்கு செய்திகளைத் தரும் சேவையை செய்து வரும் ராய்ட்டர்ஸ், முன்பு பொருளியல் சந்தை தரவுகளை தருவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது.