செய்தி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செய்தித்தாள் நிறுவனங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் உலகம் முழுவதும் செய்தியாளர்கள் நியமித்து செய்தி சேகரிப்பது என்பது இயலாத செயல்தான். மேலும் அதற்கு அதிகச் செலவுகள் பிடிக்கும். இதுபோன்ற செய்தித்தாள்களுக்குச் செய்திகளைத் திரட்டித் தருவதற்கென்று தனிச் செய்தி நிறுவனங்கள் பல இருக்கின்றன. இந்தச் செய்தி நிறுவனங்கள் செய்தித்தாள் நிறுவனங்களிடமிருந்து குறிபிட்ட அளவு கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு செய்திகளை வழங்குகின்றன. இந்தச் செய்திநிறுவனங்கள் உலகம் முழுவதும் செய்தியாளர்களை வைத்துக் கொண்டும், பிற செய்தி நிறுவனங்களோடு தொடர்புகளை வைத்துக் கொண்டும் செய்திகளைச் சேகரித்து வழங்குகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்தி_நிறுவனம்&oldid=742870" இருந்து மீள்விக்கப்பட்டது