அடோல்வ் ஏச்மென்
தோற்றம்
அடோல்வ் ஏச்மென் | |
|---|---|
அடொல்ஃப் ஏச்மென் (1942) | |
| பிறப்பின்போதான் பெயர் | ஓட்டோ அடொல்ஃப் ஏச்மென் Otto Adolf Eichmann |
| பிறப்பு | மார்ச்சு 19, 1906 சோலிஞ்சென், ரைன், செருமன் பேரரசு |
| இறப்பு | மே 31, 1962 (அகவை 56) ரம்லா, இசுரேல் |
| சார்பு | |
| சேவை/ | |
| தரம் | |
| தொடரிலக்கம் |
|
| படைப்பிரிவு | RSHA |
| போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
| விருதுகள் |
|
| துணை(கள்) | வேரா லீபெல் |
| கையொப்பம் | |
அடோல்ஃப் ஏச்மென் (Adolf Eichmann, 19 மார்ச் 1906–31 மே 1962) என்பவர் செருமன் நாட்சி இராணுவத் தளபதியும் (லெப். கேணல்) யூதப் படுகொலைகளை வடிவமைத்து ஒழுங்குபடுத்தியவர்களுள் முக்கியமானவரும் ஆவார்.[1]