நாட்சி கட்சி
Appearance
தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி National Socialist German Workers' Party | |
---|---|
Nationalsozialistische Deutsche Arbeiterpartei | |
சுருக்கக்குறி | NSDAP |
தலைவர் | ஆன்டன் டிரெக்சிலர் (24 பெப்ரவரி 1920 – 29 சூலை 1921)[1] |
பியூரர் | இட்லர் (29 சூலை 1921 – 30 ஏப்ரல் 1945) |
கட்சி அமைச்சர் | மார்ட்டின் போர்மன் (30 ஏப்ரல் 1945 – 2 மே 1945) |
குறிக்கோளுரை | Deutschland erwache! ("செருமனி, விழித்தெழு!") |
தொடக்கம் | 24 பெப்ரவரி 1920 |
முன்னர் | செருமானியத் தொழிலாளர் கட்சி |
தலைமையகம் | மியூனிக், செருமனி[2] |
செய்தி ஏடு | தேசிய ஒப்சர்வர் |
மாணவர் அமைப்பு | தேசிய சோசலிச செருமானிய மாணவர் ஒன்றியம் |
இளைஞர் அமைப்பு | இட்லர் இளையோர் |
துணை இராணுவப் பிரிவுகள் | ஸ்ட்ரோமப்டேலுங், சுத்ஸ்டாப்பெல், மோட்டார் கார்ப்சு |
வெளிநாட்டுப் பிரிவு | NSDAP/AO |
உறுப்பினர் |
|
கொள்கை | நாட்சிசம் |
அரசியல் நிலைப்பாடு | தீவிர-வலதுசாரி[4][5] |
நிறங்கள் | |
பண் | "ஹார்ஸ்ட் வெசலின் பாடல்" |
கட்சிக்கொடி | |
நாட்சிக் கட்சி அல்லது தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி (National Socialist German Workers Party, இடாய்ச்சு மொழி: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் செருமனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.
நாட்சிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. 1921 சூலை 28 முதல் இக்கட்சியின் தலைவராக அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். செருமனிய அரசுத்தலைவர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933-இல் இட்லரை நாட்டின் அரசுத்தலைவராகத் (சான்சிலர்) தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி இட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kershaw 1998, ப. 164–65.
- ↑ Steves 2010, ப. 28.
- ↑ McNab 2011, ப. 22, 23.
- ↑ Davidson 1997, ப. 241.
- ↑ Orlow 2010, ப. 29.
- ↑ T. W. Mason, Social Policy in the Third Reich: The Working Class and the "National Community", 1918–1939, Oxford: UK, Berg Publishers, 1993, p. 77.
உசாத்துணைகள்
[தொகு]- Steves, Rick (2010). Rick Steves' Snapshot Munich, Bavaria & Salzburg. Berkeley, California; New York: Avalon Travel. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1598806892.
Though the Nazis eventually gained power in Berlin, they remembered their roots, dubbing Munich "Capital of the Movement". The Nazi headquarters stood near today's obelisk on Brienner Strasse...
- Kershaw, Ian (1998). Hitler: 1889–1936: Hubris. New York: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0393046710.
- McNab, Chris (2011). Hitler's Masterplan: The Essential Facts and Figures for Hitler's Third Reich. Amber Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1907446962.
- Davidson, Eugene (1997). The Making of Adolf Hitler: The Birth and Rise of Nazism. University of Missouri Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0826211170. Archived from the original on 27 September 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
- Orlow, Dietrich (2010). The Nazi Party 1919–1945: A Complete History. Enigma Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0982491195. Archived from the original on 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Nationalsozialistische Deutsche Arbeiterpartei (NSDAP) 1920–1933 and 1933–1945 பரணிடப்பட்டது 2014-07-06 at the வந்தவழி இயந்திரம் at Lebendiges Museum Online. In German.
- Organisationsbuch NSDAP An encyclopedic reference guide to the Nazi party, organizations, uniforms, flagss etc. published by the party itself