1792
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1792 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1792 MDCCXCII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1823 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2545 |
| அர்மீனிய நாட்காட்டி | 1241 ԹՎ ՌՄԽԱ |
| சீன நாட்காட்டி | 4488-4489 |
| எபிரேய நாட்காட்டி | 5551-5552 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1847-1848 1714-1715 4893-4894 |
| இரானிய நாட்காட்டி | 1170-1171 |
| இசுலாமிய நாட்காட்டி | 1206 – 1207 |
| சப்பானிய நாட்காட்டி | Kansei 4 (寛政4年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 2042 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 4125 |


1792 ((MDCCXCII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 16 - சுவீடன் மன்னர் மூன்றாம் குஸ்டாவ் ஸ்டொக்ஹோல்ம் நகரில் சுடப்பட்டார். மார்ச் 29 இவர் இறந்தார்.
- ஏப்ரல் 20 - பிரான்ஸ், ஆஸ்திரியாவுடன் போரை ஆரம்பித்தது.
- மே 21 - ஜப்பானில் ஊன்சென் எரிமலை (Mount Unzen) வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 10 - பிரெஞ்சுப் புரட்சி: பதினாறாம் லூயி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான்.
- செப்டம்பர் 2 - பிரெஞ்சுப் புரட்சி: மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்களும் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 21 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு ஆகியது.
திகதி குறிப்பிடப்படாதவை
[தொகு]- திப்பு சுல்தான் இந்தியாவின் கேரளாவை முற்றுகையிட்டான். இம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]1792 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Historical Events for Year 1792 | OnThisDay.com". Historyorb.com. 1792. Retrieved 2016-07-14.
- ↑ Harper's Encyclopaedia of United States History from 458 A. D. to 1909, ed. by Benson John Lossing and, Woodrow Wilson (Harper & Brothers, 1910) p169
- ↑ "Fires, Great", in The Insurance Cyclopeadia: Being an Historical Treasury of Events and Circumstances Connected with the Origin and Progress of Insurance, Cornelius Walford, ed. (C. and E. Layton, 1876) pp62.