ஜஸ்டின் ஹெனின்
தோற்றம்
| நாடு | |
|---|---|
| வாழ்விடம் | பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் |
| உயரம் | 1.67 m (5 அடி 6 அங்) (5 அடி 6 அங்) |
| தொழில் ஆரம்பம் | 1 சனவரி 1999 |
| இளைப்பாறல் | 14 மே 2008 மீண்டும்: 4 சனவரி 2010 ஓய்வு: 26 சனவரி 2011[1] |
| விளையாட்டுகள் | வலது கை (ஒரு கை பின்கையாட்டம்) |
| பரிசுப் பணம் | US$20,863,335 (அனைத்து நேர தரவரிசையில் 7 வது) |
| ஒற்றையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 525–115 (82.03%) |
| பட்டங்கள் | 43 WTA, 7 ITF |
| அதிகூடிய தரவரிசை | நம். 1 (20 அக்டோபர் 2003) |
| பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
| ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2004) |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2003, 2005, 2006, 2007) |
| விம்பிள்டன் | தோ (2001, 2006) |
| அமெரிக்க ஓப்பன் | வெ (2003, 2007) |
| ஏனைய தொடர்கள் | |
| Tour Finals | வெ (2006, 2007) |
| ஒலிம்பிக் போட்டிகள் | |
| இரட்டையர் போட்டிகள் | |
| சாதனைகள் | 47–35 |
| பட்டங்கள் | 2 WTA, 2 ITF |
| அதியுயர் தரவரிசை | நம். 1 |
| இற்றைப்படுத்தப்பட்டது: 29 ஆகத்து 2011. | |
ஜஸ்டின் ஹெனின் (பிறப்பு: ஜூன் 1 1982) முன்னாள் உலகின் நம்பர் 1 மற்றும் ஓய்வு பெற்ற பெல்ஜியத்தின் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை ஆவார். ஹெனின் 43 மகளிர் டென்னிசு சங்க ஒற்றையர் பட்டத்தையும், 7 கிராண்ட் சிலாம் ஒற்றையர் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- குறிப்புகள்
- ↑ "Justine Henin quits tennis because of injury". BBC Sport. 26 January 2011. http://news.bbc.co.uk/sport1/hi/tennis/9377012.stm. பார்த்த நாள்: 26 January 2011.
