ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர்
சார்லசு V | |
---|---|
| |
ஆட்சிக்காலம் | 28 சூன் 1519 – 27 ஆகத்து 1556[1] |
முடிசூட்டுதல் |
|
முன்னையவர் | முதலாம் மாக்சிமிலியன் |
பின்னையவர் | முதலாம் பெர்டினான்டு |
எசுப்பானிய அரசர் | |
ஆட்சிக்காலம் | 23 சனவரி 1516 – 16 சனவரி 1556 |
முன்னையவர் | காஸ்தில்லின் யோவன்னா(காஸ்தில் அரசர்) பெர்டினான்டு II (அரகானின் அரசர்) |
பின்னையவர் | பிலிப்பு II |
இணை-அரசர் | யோவன்னா |
| |
ஆட்சிக்காலம் | 25 செப்டம்பர் 1506 – 25 அக்டோபர் 1555[2] |
முன்னையவர் | காஸ்தில்லின் பிலிப்பு IV |
பின்னையவர் | பிலிப்பு II |
ஆத்திரிய சிற்றரசர் | |
ஆட்சிக்காலம் | 12 சனவரி 1519 – 28 ஏப்ரல் 1521 |
முன்னையவர் | மாக்சிமில்லியன் I |
பின்னையவர் | பெர்டினான்டு I |
பிறப்பு | ஏக்லோ, பிளாண்டர்சு, ஆப்சுபர்கு நெதர்லாந்து | 24 பெப்ரவரி 1500
இறப்பு | 21 செப்டம்பர் 1558 யுஸ்த்தே, எசுப்பானியா | (அகவை 58)
புதைத்த இடம் | எல் எஸ்கோரியல், எசுப்பானியம் |
துணைவர் | போர்த்துக்கல்லின் இசபெல்லா |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | ஆப்சுபர்கு |
தந்தை | காஸ்தில்லின் முதலாம் பிலிப்பு |
தாய் | காஸ்தில்லின் யோவன்னா |
மதம் | உரோமை கத்தோலிக்கம் |
கையொப்பம் |
ஐந்தாம் சார்லசு (Charles V, எசுப்பானியம்: Carlos; இடாய்ச்சு மொழி: Karl; இத்தாலியம்: Carlo; இலத்தீன்: Carolus; டச்சு: Karel;[a] 24 பெப்ரவரி 1500 – 21 செப்டம்பர் 1558) 1516 முதல் ( முதலாம் சார்லசாக) எசுப்பானியப் பேரரசையும் 1519 முதல் புனித உரோமைப் பேரரசையும் ஒருசேர ஆண்டுவந்த அரசராவார். 1506இலிருந்து பர்கண்டி சிற்றரசின் நிலங்களையும் ஆண்டுவந்தார். 1554 முதல் 1556 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பதவிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் துறந்து வந்தார். மரபுரிமை வழியே மேற்கு, மத்திய, தெற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தவிரவும் அமெரிக்காவிலிருந்த சார்புநிலங்களையும் ஆசியப் பகுதிகளும் இவரது ஆளுகைக்கு கீழிருந்தன. எனவே இவரது ஆளும் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4 மில்லியன் சதுர கிலோ மீட்டராக (1.5 மில்லியன் சதுர மைல்கள்), பரந்திருந்தது.[3] இந்த ஆட்சியே முதன்முதலில் "எப்போதும் சூரியன் மறையாதப் பேரரசு" என குறிப்பிடப்பட்டது.[4]
படிமத்தொகுப்பு
[தொகு]-
மரச் செதுக்கலில் இளமை பருவ சிற்பம்
-
பெர்ன்கார்டின் ஓவியம், 1516
-
பதக்கம், கான்ராடு மெய்த், c. 1520
-
லூக்காசு கிரானாக், மூத்தவர், 1533
-
1514–1516 காலத்து பிளேமிய ஓவியம் - இதில் சார்லசின் தாடை மறைக்காது சித்தரிக்கப்பட்டுள்ளது.
-
தேலர் நாணயம், லூபெக், 1537
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ சார்லசின் அரியணைத் துறவு நாள்; 24 பெப்ரவரி 1558 அன்று தேர்வுக்குழு பிராங்க்பர்ட்டில் கூடி இந்த பதவித் துறத்தலை ஏற்றுக்கொண்டு பெர்டினான்டை அடுத்த பேரரசராக அறிவித்தது. p. 716, p. 182
- ↑ Abdication of Brussels. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2012.
- ↑ Hermann Wiesflecker. Maximilian I. Encyclopædia Britannica
- ↑ David Thomas; John A. Chesworth (24 சூலை 2015). Christian-Muslim Relations. A Bibliographical History: Volume 7. Central and Eastern Europe, Asia, Africa and South America (1500-1600). BRILL. p. 901. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-29848-4.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Charles V". The New Student's Reference Work. (1914).
- Genealogy history of Charles V and his ancestors
- The Library of Charles V preserved in the National Library of France
- Luminarium Encyclopedia biography of Charles V, Holy Roman Emperor
- Answers.com biographies of Charles V, Holy Roman Emperor
- New Advent biography of Charles V, Holy Roman Emperor
- Charles V the Habsburg emperor, video