திருக்கச்சிநெறிக்காரைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது.
 
வரிசை 52: வரிசை 52:
}}
}}


'''திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்''' [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] திருக்காலிமேடு பகுதியில் உள்ள [[சிவன்]] கோயில் ஆகும். [[சுந்தரர்|சுந்தரரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம்.
'''திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்''' [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] திருக்காலிமேடு பகுதியில் உள்ள [[சிவன்]] கோயில் ஆகும். [[சுந்தரர்|சுந்தரரால்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>


==தலவரலாறு==
==தலவரலாறு==

05:42, 28 பெப்பிரவரி 2019 இல் கடைசித் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கச்சிநெறிக்காரைக்காடு, இந்திரபுரி
பெயர்:திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்காலிமேடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.[1]
உற்சவர் தாயார்:பிரமராம்பிகை
தல விருட்சம்:காரைச்செடி (முள்செடி)
தீர்த்தம்:இந்திர தீர்த்தம் (வேப்பங்குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில் காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு பகுதியில் உள்ள சிவன் கோயில் ஆகும். சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

தலவரலாறு[தொகு]

பண்டைய காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய வழியாகவும், காரைச் செடிகள் அதிகமிருந்த பகுதியாகவும் அமைந்ததால் கச்சிநெறிக்காரைக்காடு என்று அழைக்கப்பட்டது.

காஞ்சி புராணத்திலும் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வழிபட்டோர்[தொகு]

  • இந்திரன், புதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_nerikkaraikkadu.htm
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009