திருவக்கரை
Appearance
திருவக்கரை | |
---|---|
கிராமம் | |
இந்திய வரைபடத்தில் உள்ள இடம் | |
ஆள்கூறுகள்: 12°01′09″N 79°38′17″E / 12.01917°N 79.63806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
வட்டம் | வானூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,220 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 604304 |
இணையதளம் | viluppuram |
திருவக்கரை (Thiruvakkarai) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இதன் அருகில் சுற்றுலா தளமான ஆரோவில், திருவக்கரை தேசிய கல் மரப்பூங்கா மற்றும் புகழ்பெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோயில் போன்றவை உள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]இக்கிராமமானது விழுப்புரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே திருக்கனூர் அருகில் புதுக்குப்பம் என்னும் ஊரிலிருந்து 4 கி.மீ தொலைவில் வடக்கு திலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து புதுச்சேரி 29 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் 26 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி மாநிலத்தின் எல்லையான திருக்கனூர் 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கட் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி 3220 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 1627, மற்றும் பெண்கள் 1593 ஆகும்.[2]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சந்திரசேகரர் கோவில், திருவக்கரை". Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
- ↑ "About Tiruvaikkarai".